Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
- வழிகாட்டு
Show me the way (or) Lead me
- இதைக் கொஞ்சம் கேள்.
listen to this
- நான் வீடு மாற்றி விட்டேன்.
I have moved to a new house
- இந்த சாலை எங்கு செல்கிறது.
Where does this road lead to?
- எப்பொழுதும் நடைபாதை மீது நட.
Always walk on foot path
- எனக்கு நாடகம் பார்ப்பதில் ஈடுபாடில்லை.
I am not fond of plays.
- ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வா.
Can you get me a glass of water?
- ஒரு புறமாக நகரு.
Move aside
- இனி நீ போகலாம்.
you may go now
- நீ போ எனக்கு வேலை இருக்கிறது.
you carry on, I have some work to do
Try Yourself:
கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
- உங்களை காக்க வைப்பதற்காக என்னை மன்னிக்கவும்.
- உங்களைக் காக்க வைத்ததற்காக மன்னிக்கவும்.
- நான் உங்களது வீட்டிற்கு வரலாம் என நினைத்தேன்.
- தாமதமானதற்காக மன்னிக்கவும்.
- எனக்கு அங்கு போவதில் விருப்பம் இல்லை.
- இந்த ஏரியாவில் ஒரு வீட்டைத் தேடி கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
- அந்த காலேஜில் சீட் வாங்குவது மிகவும் கடினம்.
- நீ அங்கே போவதை நான் பார்த்தேன்.
- அவன் ஆங்கிலம் பேச விரும்புகிறான் ஆனால் வாயைத் திறக்க பயப்படுகிறான்.
- இந்த கேள்வியை கேட்பதற்காக என்னை மன்னிக்கவும்.