Friday, 28 January 2011

Study English every Day-28/01/11(ஆங்கிலபயிற்சி)

Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.

  1. பூவைப்பறிக்காதே.
    Don't pluck the flower
  2. இனி அப்படி செய்யாதே.
    Don't do so in future (or)
    Let this not happen in future.
  3. கையைக்கழுவு.
    Wash your hands.
  4. லைட் போடு.
    Switch on the light
  5. பென்சிலால் எழுதாதே.பேனாவினால் எழுது.
    Don't write with the pencil. Write with a pen
  6. எனக்கு சொல்ல/தெரிவிக்க மறக்காதே.
    Don't forget to inform me (or)
    Don't fail to inform me
  7. எனக்கு உதவி செய்யப்போகிறாயா? இல்லையா?
    Are you going to help me or not?
  8. பூட்சின் கயிற்றை இழுத்துக்கட்டு.
    Lace your shoes tightly.
  9. உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ.
    Mind your own business
  10. உணவை நன்றாக மென்று தின்னவும்.
    Chew your food
 Try Yourself:
      கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
  1. பயப்படாதே.
  2. தயங்காதே
  3. பதட்டமடையாதே.
  4. கோபப்படாதே.
  5. அவனுக்கு ஆறுதல் கூறு.
  6. என்னையே ஏன் பார்க்கிறீர்கள்?
  7. அவன் என் காலை வாரிவிட்டான்.
  8. உண்மையில் தவறுதலால் இது நடந்துவிட்டது.
  9. உங்கள் மனதை புண்படுத்திவிட்டேனா?
  10. என்னைப்பற்றி கவலைப்படாதே.

8 comments:

  1. Useful post & good assignment

    Regards
    http://hari11888.blogspot.com

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றிங்க மேடம்

    ReplyDelete
  3. தங்களின் சேவை தொடரட்டும்.
    நன்றி...

    ReplyDelete
  4. MADAM indli.com ஓட்டு பட்டையை தாங்கள் வலைத்தளத்தில் சேர்க்கவும் இன்ட்லி வலை பதிவர்கள அனைவரும் வந்து செல்லும் தளம் எனவே தாங்கள் உங்களின் பதிவை இன்ட்லியில் இணைத்தால் அனைவரும் பயனைடைவார்கள்.
    நன்றி...

    http://gnometamil.blogspot.com/

    ReplyDelete
  5. Thank you hari,மாணவன்,♠புதுவை சிவா♠,பலே பிரபு,சரவணன்.D தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  6. thank you madam,

    ReplyDelete
  7. பயனுள்ள பதிவு சுனிதா

    ReplyDelete