Study English every Day-05/03/11(ஆங்கிலபயிற்சி)
Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
- உங்களை காக்க வைப்பதற்காக என்னை மன்னிக்கவும்.
I am sorry to keep you waiting
- உங்களைக் காக்க வைத்ததற்காக மன்னிக்கவும்.
I am sorry to have kept you waiting
- நான் உங்களது வீட்டிற்கு வரலாம் என நினைத்தேன்.
I thought of coming to your house
- தாமதமானதற்காக மன்னிக்கவும்.
Excuse me for being late.
- எனக்கு அங்கு போவதில் விருப்பம் இல்லை.
I don't like going there.
- இந்த ஏரியாவில் ஒரு வீட்டைத் தேடி கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
Locating a house in this area is very difficult
- அந்த காலேஜில் சீட் வாங்குவது மிகவும் கடினம்.
Getting a seat in that college is very difficult.
- நீ அங்கே போவதை நான் பார்த்தேன்.
I saw you going there.
- அவன் ஆங்கிலம் பேச விரும்புகிறான் ஆனால் வாயைத் திறக்க பயப்படுகிறான்.
He likes to speak English. But he is afraid of opening his mouth.
- இந்த கேள்வியை கேட்பதற்காக என்னை மன்னிக்கவும்.
Excues me for asking this question.
Super...
ReplyDeleteBy
http://hari11888.blogspot.com
hai mam unga english class nalla erukkuthu. enakku usefull erukkuthu.
ReplyDeletehai mam please insert pdf download option
ReplyDeleteஅருமை மிகவும் பயனுள்ளவை,சின்ன வேண்டுகோள் முடிந்தால் பொது இடங்களில் welcome speech எப்படி பேசுவது மற்றும் நண்பர்களிடையே அல்லது ஒரு மீட்டிங்கிளோ உதாரனமாக “ஆங்கிலமும் இந்தியாவும்” என்பது போன்ற தலைப்புகளில் எவ்வாறு பேசுவது என்று பதிவிட்டால் எங்களைப்போன்றவர்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும்....
ReplyDeleteஉங்களிடமிருந்து இன்னும் நிறய எதிர்பார்ப்புகளுடன்...
மாணவன்
நன்றி
It's useful
ReplyDeleteIt's Very useful
ReplyDeleteit is really nice you do really great job.your way of teaching method is to be more need.
ReplyDeleteHi,
ReplyDeleteThis is a very useful post. You can also learn English through Tamil here.
www.learnspokenenglish.net
Thanks
வணக்கம்
ReplyDeleteதங்கள் வலைப்பதிவு மிக அருமை.
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன் ,
I have dout
ReplyDelete