Saturday, 11 September 2010

ஆங்கிலத்தில் கேள்வி கேட்க‌ & பதில் சொல்ல‌

           ஆங்கிலத்தில் பேசும் பொது நமக்கு வரும் doubt களை கேள்விகளாய் கேட்க கீழே உள்ள short questions i படித்து பேசும் போது use பண்ணி பழகவும்.
  1. அது என்ன?
    What is that?
  2. யார் அது?
    Who is that?
  3. எதற்கு/எதற்காக?
    What for?
  4. எது?
    Which one?
  5. அடுத்தது என்ன‌?
    What next?
  6. ஏன் கூடாது?
    Why not?
  7. ஏன் அப்படி?
    Why so?
  8. எவ்வளவு நேரம்?
    How long?
  9. எவ்வளவு தூரம்?
    How far?
  10. எவ்வளவு?
    How much?
  11. எத்தனை?
    How many?
  12. உனக்குத்தெரியுமா?
    Do you know?
  13. உனக்குத்தெரியாதா?
    Dont you know?
  14. உனக்கு ஞாபகமிருக்கிறதா?
    Do you remember?
  15. உனக்கு ஞாபகமில்லையா?
    Dont you remember?
  16. அது நன்றாக வேலை செய்கிறதா?
    Does it work well?
  17. நீ புகை பிடிப்பாயா?
    Do you smoke?
  18. நீ புகை பிடிப்பதில்லையா?
    Dont you smoke?
  19. உனக்கு coffee பிடிக்குமா?
    Do you like coffee?
  20. உனக்கு coffee பிடிக்காதா?
    Dont you like coffee?
யாராவது உங்களிடம் ஆங்கிலத்தில்questions  ஏதாவது கேட்டால் அதற்கு தமிழில் பதில் சொல்வதற்கு பதிலாக கீழே உள்ள பதில்களை பேசும் போது use பண்ணவும்.
  1. ஆமாம்
    Yes
  2. இல்லை
    No.
  3. அவ்வளவுதான்.
    Thats all.
  4. சரி பரவாயில்லை
    Ok. Its all right.
  5. ஒன்றுமில்லை
    Nothing 
  6. கவலைப்பட எதுவுமில்லை
    Nothing to worry
  7. நிச்சயமாக‌
    Surely/Certainly
  8. உண்மையில்
    Of course/Indeed
  9. அப்படித்தான் நினைக்கிறேன்.
    I think so
  10. அப்படித்தான் நம்புகிறேன்
    I hope so/I believe so
  11. அப்படித்தான் தெரிகிறது
    It seems so
  12. அப்படித்தான் தோன்றுகிறது.
    It appears so
  13. நான் அப்படி நினைக்கவில்லை
    I dont think so
  14. நான் அப்படி நம்பவில்லை
    I dont believe so
  15. அப்படித் தெரியவில்லை
    It doesn't seem so
  16. அப்படித் தோன்றவில்லை.
    It doesn't appear so.
  17. ரொம்ப மோசம்
    It's too bad
  18. காலம் கடந்து விட்டது
    Its too late.


     

27 comments:

  1. Thank you மகாதேவன்

    ReplyDelete
  2. தங்களது ப்ளாக் மிக நன்றாக உள்ளது .வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  3. சுனிதா உங்களின் இந்த முயற்சிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ..
    http://www.raghuvarman.co.cc/

    ReplyDelete
  4. What for? இதுவரை நான் பயன்படுத்தியது இல்லை. தொகுப்புக்கு நன்றி.

    ReplyDelete
  5. நன்றாக உள்ளது தொடர்ந்து நிறைய எழுத வேண்டும்...
    எதிர்பார்ப்புகளுடன்...

    ReplyDelete
  6. Hi ஜிஜி,
    Thanks for your vishes.

    ReplyDelete
  7. Hi P.RAGHUVARMAN,
    Thanks for your wishes.

    ReplyDelete
  8. Hi ராஜ்குமார்,
    Thanks for your interest and wishes

    ReplyDelete
  9. Hi chithra,
    Thanks for your wishes

    ReplyDelete
  10. Hi அஹமது இர்ஷாத் ,
    Thanks for your wishes.

    ReplyDelete
  11. Hi Sathees,
    Thanks for your wishes.

    ReplyDelete
  12. Hi மாணவன்,

    வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி. தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

    ReplyDelete
  13. Hi Sunitha ,

    It's Nice Work.. It Should Be Useful For JobSeekers Like Me , Please Write Some More Articles On Conversation.. N I sggest Your Blog to My Friend too.. So dont bother About Pagerank , Surely Your blog will Followed by Many People in Future..

    ReplyDelete
  14. Good job ..teaching is one of the good service.
    I think you like your teaching so only you can do this..i really thanking you...


    please continue your service..we are waiting for you......

    ReplyDelete
  15. iam jaslan i like this

    ReplyDelete
  16. please continue your service.thank you.

    ReplyDelete
  17. Hi sunitha thanx 4 ur useful post

    ReplyDelete
  18. நன்றி சுனிதா அக்கா

    ReplyDelete
  19. This blog very easy to understand. I am waiting for you next post.
    please continue you.....

    Thank you Suitha.

    ReplyDelete
  20. fantastic job. thank u for u r services

    ReplyDelete
  21. I also do like u in my village is but ur work is great

    ReplyDelete
  22. This is very Useful for me. Thank you so much.

    ReplyDelete