Tuesday, 11 January 2011

Study English every Day-11/01/11(ஆங்கிலபயிற்ச்சி)

         இந்த பயிற்ச்சியில் தினமும் 5 வாக்கியங்களையும் குறைந்தது 10 புதிய வார்த்தைகளயும் கற்றுக்கொள்ள இருக்கிறோம். இதில் வரும் வார்த்தைகளும், வாக்கியங்களும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததாகவும் இருக்கலாம் இருப்பினும் திரும்ப திரும்ப சொல்லி பார்க்கும் போது நாளடைவில் நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவீர்கள் மற்றவர் பேசுவதும் நன்கு புரியும்.

10 English words daily:
          Migratory birds from Siberia, China and Europe are flocking the Bhimrao Ambedkar Bird Sanctuary here which is yet to be fully developed and opened for tourists. 
          The Beti Jheel in the Bhadri estate of independent MLA Raghuraj Pratap Singh alias Raja Bhaiya, and its surrounding area spread over 427 hectares was declared a bird sanctuary by Chief Minister Mayawati in 2003 but due to inadequate funds and initiative, it has neither been fully developed nor formally opened for tourists and bird lovers.
English
Migratoryபுலம் பெயரும் வழக்கமுடைய, நாடோடியாக திரிகிற
Flockஒரே மாதிரி விலங்குகளின் கூட்டம்,மந்தை
Yetஇன்னும்
Developedபடிப்படியாக வளர்கிற
Openதிற
Touristசுற்றுலா பயணிகள்
Estateசொத்து,நிலம்
Independentசுதந்திரமான
Aliasபுனைபெயர்,மறுபெயர்
Surroundingசூழ்ந்திருக்கிற
Spreadபரவுதல்
Declaredஒத்துக்கொள்ளப்பட்ட
Sanctuaryவழிபாட்டிடம்,மூலஸ்தானம்
Inadequateதேவைக்கு குறைந்த,பற்றாத
Fundsபணவசதிகள்
Initiativeமுயற்சி செய்ய தொடங்கும் நிலை
Neitherஇதுவும் இல்லை அதுவும் இல்லை
Fullyமுழுவதும்
formallyஒப்புக்கு,வாடிக்கையாய்



5 sentences:
  1. Glad to meet you
    உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
  2. Let me introduce my self. I am Sunitha
    நான் என்னைப் பற்றி அறிமுகப்படுத்துகிறேன். என் பெயர் சுனிதா.
  3. When will you return?
    நீ எப்பொழுது திரும்பி வருவாய்?
  4. When will you come to my home?
    நீ எப்பொழுது என் வீட்டிற்க்கு வருவாய்?
  5. Wish you best of luck
    உனக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்க வாழ்த்துக்கள்

22 comments:

  1. Thanks Miss!

    Thanks you for the Nice post

    Let me introduce myself. I am priya as well

    ReplyDelete
  2. hi,
    could u pls clear my doubt?
    I have heard that preposition (TO) shouldnt come before home.(I am going home.)
    Thank you.

    ReplyDelete
  3. Present Madam..... Pongal leavu eppo, Madam?

    ReplyDelete
  4. Let me introduce myself,

    I am kamalesh
    and your student too...

    I learnt some of the new words today. It was very usefull

    please keep go on.

    ReplyDelete
  5. Thank you priya. உங்கள் doubt சீக்கிரம் clear பண்ரேன்.

    ReplyDelete
  6. hello chitra,
    Pongaluku leave illai.
    olunga class vanthidunga.
    class la pongalam

    ReplyDelete
  7. Thank you கமலேஷ், classக்கு தினமும் வாங்க

    ReplyDelete
  8. Welcome rajvel,சிவ சதிஷ்

    ReplyDelete
  9. பதிவை போட்ட உடனே பின்னூட்டம் போட்டேன் !

    ஆனா என்னை மட்டும் மறந்துடீங்க!

    போங்க மிஸ் ! உங்க கூட டூ !

    ReplyDelete
  10. i just watch u r site mam. it s very usful for us. please add me my self in ur class.

    ReplyDelete
  11. hi i am vijay very useful class

    ReplyDelete
  12. very thanks for ur help

    ReplyDelete
  13. Assalamu alaiku... Kumusta ...Mr.Khan...am ameer Mr.Saddiq ETA.Old room Mat Very Nice.job...but more information people want this blog...

    ReplyDelete
  14. Thanks, your arrange the sentence and the meaning

    ReplyDelete
  15. hello mam I am meerashahip , I think developed means past form of develop right? so here வளர்ந்த is right.....If I have sad anything wrong pls reply me as a friend

    ReplyDelete