Monday, 20 September 2010

ஆங்கில இலக்கணம்-Preposition

  • ஒரு வார்த்தையை இன்னொரு வார்த்தையுடன் இணைக்க preposition பயன்படுகிறது. (Prepositions are words that shows connection between other words).
  • Exampe:"நான் புரியாத பாடம் பற்றி படிக்க மாலையில் ஆசிரியர் வீட்டிற்க்கு சென்றேன்" இந்த வாக்கியத்தில் நாம் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் 'பற்றி', படி'க்க', வீட்டிற்'க்கு', மாலை'யில்' போன்றவை preposition ஆகும்.
  • Preposition என்றால் முன்னிடைச்சொல் pre என்றால் 'முன்னால்' position என்றால் 'இடம்' என்று பொருள்
  •  Prepositionகள் பெரும்பாலும் Noun க்கு முன்னால் இடம் பெறுகின்றது. எங்கிருந்து வருகிறீர்கள் என கேட்கும் போது இந்தியாவிலிருந்து என சொல்ல From India என்று சொல்லலாம். அதே மாதிரி இந்தியாவுக்கு என சொல்ல To India என்று சொல்ல வேண்டும்
In and At:
  • பொதுவாக பெரிய நகரங்களைக் குறிப்பிடும்போது In என்பதையும், சிறிய ஊர்களைக் குறிப்பிடும் போது At என்பதையும் உபயோகிக்க வேண்டும் Example: In Chennai, At Nagercoil 
  • காலை, மாலை பற்றி குறிப்பிட In உதவுகிறது
    Example:

    1. In the morning ( காலையில் )
    2. In the evening ( மாலையில் )
    3. In my house ( என்னுடைய வீட்டில் )
  • மாதங்கள் மற்றும் கால நிலைகளை பற்றி பேசும் போது In பயன்படுகிறது. Examle: In January, In December, In April , In spring, In summer,In autumn, In winter
  • At என்பதை இடத்தைப் பற்றி குறிப்பிடவும், நேரத்தைப்பற்றி குறிப்பிடவும் பயன்படுத்தலாம்
    Example :

    1.  at Nagercoil (நாகர்கோவிலில்)
    2.  at 10'o clock ( 10 மணிக்கு/10 மணியளவில் )
    3.  at night ( இரவில் )

அடிக்கடி பேச்சு வழக்கில் use ஆகும் prepositions கீழே Table ல் கொடுக்கப்பட்டுள்ளது. சிரமம் பார்க்காமல் படித்து பேசும் போது பயன்படுத்திக்கொள்ளவும். 
Prepositions
PrepositionMeaning
Atஇல்
Afterபிறகு
Aboutபற்றி
Alongவழியே/ஊடே
Amongமத்தியில்
Amongமத்தியில்
Amongமத்தியில்
Aroundசுற்றிலும்
Againstஎதிராக
Asபோல
Aboveமேலே
Byஆல்/மூலமாக
Beforeமுன்னால்
Belowஅடியில்
Besideபக்கத்தில்
Betweenஇடையில்
Beyondஅப்பால்
Beneathஅடியில்
Exceptதவிர
Inஇல்/உள்ளே
Insideஉட்பக்கத்தில்
Forக்கு/க்காக
Fromஇருந்து
Likeபோல
Ofஉடைய
Onமேலே
Toக்கு
Throughமூலமாக
Towardsநேராக/சார்பாக
Uponமேலே
Underகீழே
Nearஅருகில்
Duringபொழுது
Withஉடன்/ஓடு
Withoutஇல்லாமல்
Withinஉள்/உள்ளே
Prepositions of place 
            சில prepositions இடத்துடன் தொடர்புடைய செயல்களை குறிப்பிட பயன்படுகிறது. under, underneath, over,  inside, beside, in , in front of, on top of, in the middle of போன்றவை இடத்தை பற்றி குறிப்பிட பயன்படுகிறது
Example:
  1. Nivi was sitting under a tree ( Nivi மரத்தின் அடியில் உட்கார்ந்து இருந்தாள்)
  2. There's a woodenfloor underneath the carpet (Carpetக்கு அடியில் மரத்திலான தரை உள்ளது)
  3. Some birds flew over  their houses
  4. John and smith were hiding inside the wardrobe.
  5. There was a tree beside the river
  6. I have a friend who lives in Chennai.
  7. A big truck parked in front of their car
  8. The cat jumped on top of the cupboard

31 comments:

  1. I am here. I am leaving a comment INSIDE the "Post a Comment" box. :-)

    ReplyDelete
    Replies
    1. How to connect words easily

      Delete
    2. Medam anakku English class adukka mudiyuma ?? Please..

      Delete
  2. அருமை மிகவும் பயனுள்ளவை,சின்ன வேண்டுகோள் முடிந்தால் பொது இடங்களில் welcome speech எப்படி பேசுவது மற்றும் நண்பர்களிடையே அல்லது ஒரு மீட்டிங்கிளோ உதாரனமாக “ஆங்கிலமும் இந்தியாவும்” என்பது போன்ற தலைப்புகளில் எவ்வாறு பேசுவது என்று பதிவிட்டால் எங்களைப்போன்றவர்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும்....

    உங்களிடமிருந்து இன்னும் நிறய எதிர்பார்ப்புகளுடன்...
    மாணவன்
    நன்றி.

    ReplyDelete
  3. very super.... i like this blog.... visit http://hari11888.blogspot.com

    ReplyDelete
  4. வந்தேன் டீச்சர்...

    ReplyDelete
  5. Thank you chitra. பாடத்தை நல்லா படிச்சிருக்கீங்கன்னு உங்க comment லயே தெரியுது

    ReplyDelete
  6. கண்டிப்பாக எழுதுகிறேன் மாணவன்

    ReplyDelete
  7. Welcome ம.தி.சுதா. Examக்கும் மறக்காம வந்திருங்க‌

    ReplyDelete
  8. chitra ur comment like funny,but good.....

    ReplyDelete
  9. very useful site

    ReplyDelete
  10. உங்கள் வலைபதிவில் நான் இப்பொழுது தான் ஆங்கிலத்தில் பேச கற்றுக்கொண்டிருகிறேன் . இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி...

    ReplyDelete
  11. thank you

    ReplyDelete
  12. it is nice, how to get your course via my email

    ReplyDelete
  13. Sometimes this makes it easier to concentrate more on following your healthy and nutritious.
    Paleo Cleanse Sweet Potato & Kale Biscuits adapted from Pale OMG1 large sweet potato or yam equivalent to 2 cups mashed 3 tbs.
    It is a myth that only honeymooning couples need privacy.

    paleo cleanse Bread Recipes, Flax Seed Bread Recipe.


    Look at my page :: paleo drinks

    ReplyDelete
  14. Google wants to rank the page for" pizza" in
    the text of the page. Generate long-term revenue through using home
    business content writing - and why do you, as a recognized
    process, wascoined sometime in 1997. Ultimately, this
    course also assumes that you have the following services in place.
    When people talk about tailoring articles for purposes of
    home business, they might choose your competitors over you.
    Article submission is the process of building quality and relevant
    traffic for your keywords.

    Stop by my webpage - Seo firm

    ReplyDelete
  15. chitra i think you are not a student...you know good grammar...

    ReplyDelete
  16. I think it is a very useful site of English learners like me...,Thank you so much for gave this good explanation of this preposition.I an beginner of English so its helpful to me.....

    ReplyDelete
  17. மிக அருமையான பதிவு..

    ReplyDelete
  18. Please upload many preposition examples and your teaching is very good

    ReplyDelete
  19. I think it's very use full for me ....thank you for your help 🙏🙏
    I need more things to learn from you

    ReplyDelete
  20. Extraordinary explanation! Plz give your contact no. IF YOU published any grammar book plz inform mm 9176652888

    ReplyDelete
  21. Use full send you where website my mail id thank you ☺️😊

    ReplyDelete