Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
Try Yourself:
கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
- என் வேலை இன்னும் முடியவில்லை.
My work is not yet over - நான் உங்களுக்காக வெகுநேரம் காத்திருந்தேன்.
I have been waiting for you for a long time - என்னை அவருக்கு அறிமுகப்படுத்து.
Introduce me to him - நான் உங்களுடன் பேச விரும்புகிறேன்.
I like to talk to you - உங்களை இனி எப்பொழுது பார்ப்பேன்.
When can I see you again? - நீண்ட காலமாக அவனைப்பற்றி தெரியவில்லை.
I haven't heard about him for a long time - அவன் வந்ததும் எனக்கு தெரியப்படுத்தவும்.
Let me know when he has come. - நீங்க எப்போ வேணும்னாலும் வரலாம்.
You are always welcome - உங்கள் address சொல்லுங்க.
Please give me your address
Try Yourself:
கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
- நாளுக்கு நாள் நீ குண்டாகிக் கொண்டிருக்கிறாய்.
- அவளுக்கு எப்பொழுதுமே பேசுவதில் விருப்பம்.
- நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன்.
- குடையை எடுத்து செல்.
- நீயே உன்னுடைய வேலைகளைச் செய்யக் கற்றுக்கொள்.
- என்னிடம் 50 ரூபாய் குறைவாக உள்ளது.
- உன்னுடைய shoe கடிக்கிறதா?
- கடனில் பொருட்களை வாங்காதே.
- இன்று என்னால் எதுவும் படிக்க முடியவில்லை.
- நீங்கள் செக் ஏற்றுக்கொள்வீர்களா?
Present
ReplyDeleteThanks Madam
Thanks Sunitha
ReplyDeleteI got 5 out of 9 miss
ReplyDeleteI like to talk with you
ReplyDeleteIs it correct one ?