Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
- நாளுக்கு நாள் நீ குண்டாகிக் கொண்டிருக்கிறாய்.
You are getting fatter day by day - அவளுக்கு எப்பொழுதுமே பேசுவதில் விருப்பம்.
She is fond of talking - நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன்.
I have quit drinking - குடையை எடுத்து செல்.
Take an umbrella with you - நீயே உன்னுடைய வேலைகளைச் செய்யக் கற்றுக்கொள்.
Learn to do your work yourself - என்னிடம் 50 ரூபாய் குறைவாக உள்ளது.
I am short of fifty rupees. - உன்னுடைய shoe கடிக்கிறதா?
Does your shoes pinch you? - கடனில் பொருட்களை வாங்காதே.
Don't buy on credit - இன்று என்னால் எதுவும் படிக்க முடியவில்லை.
I couldn't study anything. - நீங்கள் செக் ஏற்றுக்கொள்வீர்களா?
Do you accept cheques?
கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
- என்னுடைய புத்தகத்தை கொண்டு வர மறக்காதே
- இந்த ஆடை எனக்கு இறுக்கமாக உள்ளது
- எனக்கு நல்ல புத்தகங்களை கொடு
- நீ எனக்கு 5 ரூபாய் குறைவாகக் கொடுத்துள்ளாய்
- இந்த துணி துவைத்தால் சுருங்குகிறது
- இந்தக் கடையில் எல்லாவிதமான பழங்களும் கிடைக்கும்.
- இங்கிருந்து கடைத்தெரு எவ்வளவு தொலைவு?
- அது அதிகத் தொலைவு
- இது புத்தம் புதிது
- நான் நேற்று இரவு ஒரு நல்ல புத்தகம் படித்தேன்.
dear sunitha,
ReplyDeleteshe s fond of talking... isn't it?
Thank you priya
ReplyDeleteடீச்சர்...முதல் வரி.... என்னை பார்த்து சொல்லவில்லையே.... தேங்க்ஸ்!
ReplyDeleteThank you!!!
ReplyDeleteTHank you chitra,பலே பிரபு
ReplyDeleteடீச்சர்...முதல் வரி.... என்னை பார்த்து சொல்லவில்லையே....
ReplyDelete:))
9.I could not study anything today
ReplyDeleteendru thaane vara vendum ?!
Today is missing Miss!
today I got 2/10 :(