Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
- நாம் ஆங்கில மொழியை அறிந்திருக்க வேண்டும்.
We should be familiar with the english language - உன்னுடைய முன்னேற்றத்தைக் கண்டு திருப்தி அடைகிறேன்.
I am satisfied with your progress - உனக்கு மற்றவர்களை சமாளிக்கத் தெரியாது.
You do not know how to deal with others - நான் பழைய மோதிரத்தை மாற்றி புதியது பெற்றேன்.
I replaced my old ring by a new one - என் கதையைக் கேட்டு அவனுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று.
He was amused by my story - நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்.
You should stop smoking. (or)You must abstain/refrain from smoking. - நீங்கள் இன்னும் நோயிலிருந்து குணமடையவில்லை.
You have not yet recovered from your illness. - அவன் தன் பலவீனத்தை நன்கு அறிவான்.
He is fully aware of his weakness - அவன் என்னை அங்கே போவதிலிருந்து தடுக்கிறான்.
He prevents me from going there. - அவனுக்கு வாழைப்பழம் மிகவும் பிடிக்கும்.
He is fond of bananas
கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
- வழிகாட்டு
- இதைக் கொஞ்சம் கேள்.
- நான் வீடு மாற்றி விட்டேன்.
- இந்த சாலை எங்கு செல்கிறது.
- எப்பொழுதும் நடைபாதை மீது நட.
- எனக்கு நாடகம் பார்ப்பதில் ஈடுபாடில்லை.
- ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வா.
- ஒரு புறமாக நகரு.
- இனி நீ போகலாம்.
- நீ போ எனக்கு வேலை இருக்கிறது.
Thank you for today's lessons. :-)
ReplyDeleteChecked... :)
ReplyDeleteBy
http://hari11888.blogspot.com
ரொம்ப நன்றிங்க..!
ReplyDeleteThanks Sunitha
ReplyDelete- puduvaisiva
Thank you Chitra,Hari,தங்கம்பழனி,puduvaisiva
ReplyDeleteநீங்கள் கொடுக்கும் வார்த்தைகள் நன்றாகவும் , எளிதாகவும் உள்ளது.I am studying in this every page.
ReplyDeleteThanks ,
SSK.
that is good
ReplyDeletethat is good
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete