Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
- வருவது வரட்டும்.
Come what may - இதெல்லாம் உன்னால் தான்.
Its all because of you. - பால் திரிந்து விட்டது.
The milk has turned sour - எனக்குத் தூக்கம் வருகிறது.
I am felling sleepy - நான் நொடியில் தயராகிறேன்.
I will be ready in a moment - என்னை நீ ஏன் எழுப்பவில்லை.
Why didn't you wake me up? - ஈரத் துணியை வெயிலில் போடு.
Put the wet clothes in the sun - உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?
How many children do you have? - உங்களை சந்திக்க யாரோ வந்திருக்கிறார்.
Someone has come to see you. - நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன்.
I am terribly tired
thx sunitha:)
ReplyDeleteவணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....
ReplyDeletehttp://meenakam.com/topsites
http://meenagam.org
I learned some new words today...
ReplyDeleteRegards
http://hari11888.blogspot.com
very useful..! thanks a lot..!
ReplyDeleteVERY USEFUL.THANKS
ReplyDeleteuseful post , thank you
ReplyDeleteThanks Sunitha
ReplyDeleteHome work is missing so
are you terribly tired ? (it's right?)
:-))
Thanks for the post Sunitha
ReplyDelete