10 English words and 5 phrases per day aren’t too many, are they? Just give it a try. You will find that you can learn them in next to no time.
So why not take a little time each day (Monday to Friday) to learn 10 new words?
Use the weekend to revise what you have learned during the past week(s). This way you’ll enrich your English vocabulary by 50 new words per week
இந்த பயிற்ச்சியில் தினமும் 5 வாக்கியங்களையும் குறைந்தது 10 புதிய
வார்த்தைகளயும் கற்றுக்கொள்ள இருக்கிறோம். இதில் வரும் வார்த்தைகளும்,
வாக்கியங்களும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததாகவும் இருக்கலாம் இருப்பினும்
திரும்ப திரும்ப சொல்லி பார்க்கும் போது நாளடைவில் நீங்கள் ஆங்கிலத்தில்
பேசுவீர்கள் மற்றவர் பேசுவதும் நன்கு புரியும்.