Thursday, 30 September 2010

ஆங்கில இலக்கணம்-Conjunction( இணைப்புச் சொல் )

  • சொல் அல்லது சொற்றொடரை இணைக்கும் சொல் conjunction எனப்படும்
  • It is a word which joins or connects words or phrases.
  • Example:



    1. He studied well but he failed.(அவன் நன்கு படித்தான் ஆனாலும் fail ஆகிவிட்டான்)
      இதில் நன்கு படித்தது ஒரு வாக்கியம்.அவன் fail ஆகி விட்டான் என்பது ஒரு வாக்கியம். இந்த 2 வாக்கியங்களை இணைக்கும் ஆனாலும் என்பது இணைப்புச்சொல்.
    2. SAm is playing football and Eric is reading a book
    3. Meera phoned her friend Anna, but she wasn't at home
    4. Would you like to go to the movies or shall we go for a burger?
commonly used Conjunction
ConjunctionMeaning
after பிறகு
although இருந்தாலும் கூட
and உம்/மேலும்
as   போல/ஆதலால்
as soon as உடனே விட
because, since    ஆதலால்
before  முன்பு
but  ஆனால்
either or இது அல்லது அது
even if   இருந்த போதிலும்
eventhough  இருந்தாலும் கூட
for ஆக/ஏனென்றால்
if   ஆல்/இருந்தால்
neither nor  இதுவுமில்லை அதுவுமில்லை
no sooner than  உடனே
oncondition that   நிபந்தனையின் பேரில்
only மாத்திரம்
provided thatஇருக்கும்பட்சத்தில்
so thatஎன்பதற்காக
than   காட்டிலும்
thoughஇருந்தாலும் கூட
unless ஆல்/ஒழிய
until வரை
whenபொழுது
whetherஉண்டா என்று
while பொழுது
Conjunction Word And க்கு பதிலாக‌
  • சில இடங்களில் and க்கு பதிலாக வேறு Conjunction ம் பயன்படுத்தலாம்
  • Example:


    1. Dad Washed the car and he polished it
      Dad not only washed the car, but he also polished it
    2. Nivi baked the cake and she decorated it.
      Nivi not only baked the cake but she decorated as welll.
    3. They visited Sydney and they also visited America and LOndon
      They visited Sydney as well as America and London
Conjunction Word But க்கு பதிலாக‌
  • சில இடங்களில் For க்கு பதிலாக வேறு Conjunction ம் பயன்படுத்தலாம்
  • Example:


    1. Grandpa is old but very fit
      Although Granpa is old,he's very fit
    2. The weather was sunny but cold
      Eventhough the weather was sunny,it was cold
    3. The bus id slower than the train but it's cheaper.
      While the bus is slower than the train,its cheaper
    4. This computer is very old but reliable
      Though this computer is very old, it is very reliable
Conjunction Word or க்கு பதிலாக‌
  • There are other words for or that name choices or join two sentences
  • Example:


    1. The movie wasn't funny. It wasn't interesting
      The movie was neither funny nor interesting
    2. You can do your homework now. or you can do your homework after dinner
      You can do your homework either now or after dinner.
    3. We could walk or we could take a taxi.
      We could walk, or else take a taxi

11 comments:

  1. சூப்பர், நான் எதிர்பார்த்தது மிகவும் பயனுள்ளது
    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...

    ReplyDelete
  2. நல்ல பயனுள்ள பதிவை எல்லோருக்கும் கொடுத்து கொண்டு இருகீங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நல்ல பதிவு. வாழ்த்துகள்...தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete
  5. Thank you மாணவன்

    ReplyDelete
  6. Thank you ஈரோடு தங்கதுரை . nice speech

    ReplyDelete
  7. தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி Jaleela Kamal. Your blog is very nice

    ReplyDelete
  8. தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி surivasu

    ReplyDelete
  9. தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி rajvel

    ReplyDelete
  10. மிகவும் பயனுள்ள வலைத்தளம். நன்று.

    ReplyDelete