Wednesday, 16 February 2011

Study English every Day-16/02/11(ஆங்கிலபயிற்சி)

Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
  1. மேஜையின் மீது இரண்டு புத்தகங்கள் இருந்தன.
    There were 2 books on the table.
  2. கூடையில் 10 ஆப்பிள்கள் உள்ளன.
    There are 10 apples in the basket
  3. நான் இப்புத்தகத்தில் மூன்றில் இரண்டு பாகம் படித்து விட்டேன்.
    I have finished with two-thirds of this book
  4. எங்கேனும் சென்று கொண்டிருக்கிறாயா?
    Are you going somewhere?
  5. யாராவது வந்திருக்கிறார்களா?
    Has someone come?
  6. ஆம். உங்களுக்காக யாரோ காத்திருக்கிறார்கள்.
    Yes. Somebody is waiting for you
  7. இங்கே யாரும் வரவில்லை.
    Nobody came here
  8. அவன் அடிக்கடி என்னை சந்திக்க வருகிறான.
    He comes to see me often.
  9. அவன் வாழ்க்கையில் பல மேடு பள்ளங்களை கண்டிருக்கிறார்.
    He has seen many ups and downs in his life
  10. வாருங்கள் பஸ்ஸில் போகலாம்
    come.Let us go by bus
Try Yourself: 
         கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
  1. அப்படி செய்வதில் எனக்கு மகிழ்ச்சி.
  2. நீங்கள் சீட்டு விளையாட விரும்புகிறீர்களா?
  3. உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி.
  4. பார்த்து ரொம்ப நாள் ஆயிற்று.
  5. நான் உங்களைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன்.
  6. என்னைப் போக விடு.
  7. வீண் பேச்சு பேசாதே.
  8. எனக்கு என் உடல்நலம் பற்றி கவலையாக உள்ளது.
  9. அவள் தன் எடையைக் குறைக்க முயற்சி செய்கிறாள்.
  10. எனக்கு ஜீரமாக இருப்பது போல் இருக்கிறது.ஜ்

8 comments:

  1. Present, Madam....!!! How are you, Madam?

    ReplyDelete
  2. Thank u Mam,
    I use to read from my mail, so that the chance of comments from me may be less...
    Thanking you once again for sending me mails regularly..
    It is very useful for me...
    bye see u tomorrow

    ReplyDelete
  3. Thanks Sunitha

    Today I learn many new words Thanks

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றிங்க மேடம் :)

    ReplyDelete
  5. நன்றி ரீச்சர்..

    நல்ல விளக்கமும் தந்து அருமையான கதையை பகிர்ந்திருக்கிறீர்கள்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

    ReplyDelete
  6. Thank you CHitra,HVL,Ravindran,புதுவை சிவா,மாணவன்,ம.தி.சுதா

    ReplyDelete