Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
- என்னுடைய புத்தகத்தை கொண்டு வர மறக்காதே.
Don't forget to bring my book - இந்த ஆடை எனக்கு இறுக்கமாக உள்ளது
This dress is too tight for me - எனக்கு நல்ல புத்தகங்களை கொடு.
Give me some good books - நீ எனக்கு 5 ரூபாய் குறைவாகக் கொடுத்துள்ளாய்
You have given me 5 rupees less - இந்த துணி துவைத்தால் சுருங்குகிறது
This cloth shrinks on washing - இந்தக் கடையில் எல்லாவிதமான பழங்களும் கிடைக்கும்.
All varieties of fruits are available at this shop. - இங்கிருந்து கடைத்தெரு எவ்வளவு தொலைவு?
How far is the market from here? - அது அதிகத் தொலைவு
It is quite far - இது புத்தம் புதிது
Its brand new - நான் நேற்று இரவு ஒரு நல்ல புத்தகம் படித்தேன்.
I read a very interesting book last night
கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
- அங்கே இருப்பது யார்?
- இது உன் பென்சில் அது என் பென்சில்.
- இதனால் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை
- இது என் முறை இல்லை
- ரொம்ப மழை பெய்கிறது
- இதனால் ஒன்றும் மாறாது.
- உங்களால் எனக்கு ஒரு பேனாவோ பென்சிலோ கொடுக்க முடியுமா?
- இப்பொழுது என்ன செய்ய முடியும்?
- நான் ஆடுவதை நிறுத்தஇ விட்டேன்
- என்னுடைய இரண்டு கால்களும் காயமடைந்து உள்ளன
Thank you, Miss.
ReplyDeleteWeekend - leavu!!!!
1.அங்கே இருப்பது யார்? who is over there?
ReplyDelete2.this is my pencil that is your pencil
correcta teacher
very use full info..
thank you
Present..thanks madam...
ReplyDeleteHow r u and ur baby...
அற்புதமான ஐடியா. super. goahead.
ReplyDeletenice
ReplyDeleteThank you
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி Chitra,siva,Ravindran,சிவ சதீஸ்,கே. ஆர்.விஜயன்,HVL,பலே பிரபு
ReplyDeletewow! I got 8/10
ReplyDeletenandri solla unaggu (Ungaluggu)
Vaartthai illai enaggu !