ஆங்கிலத்தில் பேசுவதற்க்கு grammar படித்தால் மட்டும் போதாது. ஆங்கிலத்தில் பேசி பழகுவது மிகவும் முக்கியம். நாம் ஒருவரிடம் ஆங்கிலத்தில் பேசும் போது அவர் பேசுவது நமக்கு புரிய வேண்டும் நாம் பேசுவது அவ்ருக்கு புரிய வேண்டும் அதற்கு தான் இந்த பேச்சு பயிற்சி. Videoவில் பேசுவது புரிகிறதா என பாருங்கள் இல்லை என்றால் videoவை ஓட விட்டு கீழே உள்ள subtitles i படியுங்கள். அப்புற்ம் videoவை மட்டும் ஒட விட்டு subtitles பார்க்காமல் பேசி பழகுங்கள்.
Subtitles
Hello Again, This is Michael
Today's lesson is a simple conversation lesson using five words
What.. Where.. Who.. Why.. and How..
This is a conversation lesson, short conversation lesson, but also a past-tense lesson.
For example,
What - What did you do yesterday?
I went to beach...
Where - Where did you go?
I went to Venice, in Southern California...
Who - Who did you go with?
I went with my friends...
Why - Why did you go?
I love the beach. It was a beautiful day...
How - How was it?
I was very warm... crowded; but very relaxing...
Now follow-up
How about you? What did you do yesterday?
I went for a walk..
Where?
In my neighbourhood
With who?
With or by myself
Why?
It was my day-off and it was a beautiful day
How was it?
It was very relaxing and good exercise may be
Thats it.. Who Where.. Excuse me
What, Where, Who, Why , How
Five question words for english learners? And these can also be used for future tense too
For example,
What will you do today? What will you do tonight?
Where will you go?
Who with?
Why?
and How?
So, weather it is past or future or the present tense, these are five useful words for simple english conversation
Thank you for listening and see you next time
Bye bye.. so long
Sorry, Teacher. It is very difficult for me to come to the class during weekends. Please, grant me leave for those two days. Thank you.
ReplyDeleteNice Blog. Give me some Tips For A Good WELCOME SPEECH.
ReplyDeleteசூப்பர், நான் எதிர்பார்த்த பதிவு ஒருமுறைக்கு இருமுறை உச்சரித்துபழகிபார்த்தால் நாமும் ஓரளவுக்கு நன்றாக ஆங்கிலம் பேசலாம்...
ReplyDelete”பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
பகிர்ந்தமைக்கு நன்றி
வந்தேன் டீச்சர்...
ReplyDeletechitra க்கு 2 days leave granted. :-)
ReplyDeleteThanks karuna. கண்டிப்பாக எழுதுகிறேன்
ReplyDeleteThank you மாணவன்
ReplyDeleteமிக அருமை மிகவும் உபயோகமான தகவல் மிக்க நன்றி.
ReplyDelete