Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
- வழிகாட்டு
Show me the way (or) Lead me - இதைக் கொஞ்சம் கேள்.
listen to this - நான் வீடு மாற்றி விட்டேன்.
I have moved to a new house - இந்த சாலை எங்கு செல்கிறது.
Where does this road lead to? - எப்பொழுதும் நடைபாதை மீது நட.
Always walk on foot path - எனக்கு நாடகம் பார்ப்பதில் ஈடுபாடில்லை.
I am not fond of plays. - ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வா.
Can you get me a glass of water? - ஒரு புறமாக நகரு.
Move aside - இனி நீ போகலாம்.
you may go now - நீ போ எனக்கு வேலை இருக்கிறது.
you carry on, I have some work to do
கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
- உங்களை காக்க வைப்பதற்காக என்னை மன்னிக்கவும்.
- உங்களைக் காக்க வைத்ததற்காக மன்னிக்கவும்.
- நான் உங்களது வீட்டிற்கு வரலாம் என நினைத்தேன்.
- தாமதமானதற்காக மன்னிக்கவும்.
- எனக்கு அங்கு போவதில் விருப்பம் இல்லை.
- இந்த ஏரியாவில் ஒரு வீட்டைத் தேடி கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
- அந்த காலேஜில் சீட் வாங்குவது மிகவும் கடினம்.
- நீ அங்கே போவதை நான் பார்த்தேன்.
- அவன் ஆங்கிலம் பேச விரும்புகிறான் ஆனால் வாயைத் திறக்க பயப்படுகிறான்.
- இந்த கேள்வியை கேட்பதற்காக என்னை மன்னிக்கவும்.
When is the annual exam?
ReplyDeleteஇந்த சாலை எங்கு செல்கிறது.
ReplyDeleteWhere does this road lead to?....:)
வழிகாட்டு
ReplyDeleteஎன்பதன் பொருளைப்பொறுத்தே மொழியாக்கம் பண்ணவேண்டும்.
அது, எனக்கு வாழ்க்கையில் வழிகாட்டு என்றால் மட்டுமே,
show me the way or Lead me
என்பது சரியாகும்.
மாறாக, நான் போகும் இடத்துக்கு எனக்கு வழி தெரியவில்லை. கொஞ்சம் சொல்லுங்கள் என்ற பொருளில் வந்தால்,
Please tell me the way to...
OR
How to go to ...?
or
Where is ...?
என்று மட்டுமே வரும்.
Just listen ' is rude.
ReplyDeletePlease listen' is to be preferred.
If the person is a junior,
the rude way is acceptable.
'I have changed my house' is Indian English. It is incorrect. But people in India understand the meaning, so it stays.
Even 'I have shifted my house' is also incorrect in pukka English.
No.5. There are two errors.
1. Foot path is to be written as a single word: Footpath. Platform is also preferable. In US, it is sidewalk.
The article 'the' is misplaced here. Are you telling the person about a particular path. You arent. It becomes clear from the word 'Always'. So, it is a general command.
Therefore, Always walk on footpath. is the corrected form.
10 is Indian English.
You go now. is incorrect.
Go now. I have some work to attend.
or, if the person is a senior,
You may go now. I have some to attend.
The correct way is to say:
I have moved my residence.
This is British English which should be followed in India.
thanks sunitha
ReplyDelete