Daily Tips(டிப்ஸ்)-Wake up
Wakeup
- தூக்கத்திலிருந்து எழுப்பு என்று சொல்ல Wake up என்று சொல்ல வேண்டும்.
- அவனை எழுப்பு என்று சொல்ல wake up him என்று சொல்லக்கூடாது. Wake him up என்று தான் சொல்ல வேண்டும்.
- இதே போல் அவர்களை எழுப்பு என்று சொல்ல wake them up என்றும், என்னை எழுப்பு என்று சொல்ல wake me up என்றும், அவளை எழுப்பு என்று சொல்ல wake her up என்றும் சொல்ல வேண்டும்.
Example:
- என்னை 8 மணிக்கு எழுப்பு.
Wake me up at 8'o clock
- நான் அவனை 6 மணியிலிருந்து எழுப்பிக் கொண்டிருக்கிறேன்.
I have been trying to wake him up since 6'0 clock
- என்னை அதிகாலையில் எழுப்பி விடு.
Wake me up early in the morning.
- நீ எப்பொழுது எழுந்திருக்கிறாய்?
When do you wakeup?
- அவனை எழுப்புங்கள்.
Please wake him up
Class mudinthathum, wake me up!!!!
ReplyDeleteha,ha,ha,ha,ha...
Wow Really super....I had doubt in this concept lot of day... today cleared. Tanx....
ReplyDeleteBy
http://hari11888.blogspot.com
nice post
ReplyDeleteIt is very useful link. But you please inform me any audio pratice sites to learn spoken english?
ReplyDeletePlease inform me . thanks.
very nice. thanks..
ReplyDeleteThanks Sunitha
ReplyDeleteenna miss evlo pastaa porenga !
ReplyDelete