- ஒரு செயல் தொடர்ந்து நடைபெறுவதை continuous என்கிறோம். செயலானது நிகழ்காலத்தில்ல் தொடர்ந்து நடைபெற்று வந்தால் அ்தை Present Continuous Tense என்கிறோம்.
Example:- நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
- நான் மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.
- அதே போல் ஒரு செயல் நம் கண்முன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதைத் தெரிவிக்க Present Continuous Tense உதவுகிறது
Example:- அவள் dance ஆடுகிறாள்.
- மழை பெய்கிறது.
- Present Continuous Tense வாக்கியங்களை அமைக்க verb உடன் ing சேர்க்க வேண்டும்.
- verb உடன் 'ing' சேர்த்தால் அதை present participle என்கிறோம்.
- continuous வாக்கியங்களை அமைக்க கண்டிப்பாக Auxilary verb தேவைப்படும்.
Subject Auxiliary verb I am you are we are they are He is she is It is - ஒரு
Present Continuous Tense வாக்கியத்தை அமைக்க
(ie) is/am/are+verb+ingSubject+Auxiliary verb+present participle - Example:
- அவள் பாடிக்கொண்டு இருக்கிறாள்
She is singing - அவன் போய்க்கொண்டு இருக்கிறான்
He is going - நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்
I am seeing - நான் என்னுடைய நண்பனுக்கு email அனுப்பிக்கொண்டிருக்கிறேன்
I am sending an email to my friend - நான் அம்மாவிடம் பேசிக் கொண்டு இருக்கிறேன்.
I am talking to my mother
- அவள் பாடிக்கொண்டு இருக்கிறாள்
Thank you very much, Teacher... It is very useful. ;-)
ReplyDeletegood effort ma'm..
ReplyDeletethank you madam
ReplyDeleteuseful post
ReplyDeletei am reading your blog...., thank u.
ReplyDeletej.v. chennai.
Good Mam...
ReplyDeleteBy http://hari11888.blogspot.com
Thanks Sunitha
ReplyDelete