ஆங்கில இலக்கணம்-Verb( வினைச்சொல் )
Verb:
- It is a word which says something about the noun. It tells us what did the noun do.
- Noun செய்யும் செயல்களை வினைச்சொல் என்கிறோம்.
Example:
Anand is Playing foot ball ( Anand football விளையாடுகிறான்)
இதில் விளையாடுகிறான் என்பது verb ஆகும். இதை போல் காலையில் படுக்கையிலிருந்து எழுவது, குளிப்பது, சாப்பிடுவது, நடப்பது, பேசுவது சிரிப்பது, தூங்குவது இவை அனைத்தும் செயல்களாகும்.இவற்றை சொல்வது வினைச்சொல்(verb)
- ஒரு வினைச்சொல்லின் அர்த்தம் அச்செயலைச் செய்யும் நபருக்கேற்ப மாறுபடும்.
Example
I walk | நான் நடக்கிறேன் |
you walk | நீ நடக்கிறாய் |
They walk | அவர்கள் நடக்கிறார்கள் |
We walk | நாங்கள் நடக்கிறோம் |
இதில் walk என்ற verb அச்செயலை செய்பவருக்கு ஏற்ப நடக்கிறேன், நடக்கிறாய், நடக்கிறார்கள், நடக்கிறோம் என மாறி வருகிறது
Types Of Verbs:
- Regular Verb
- Irregular Verb
1.Regular Verb:
- A verb is said to be regular when it forms the past tense by adding 'ed' to the present or 'd' if the verb ends in 'e'.
- கடந்த கால செயல்களை குறிக்க regular verb உடன் ed மட்டும் சேர்த்தால் போதும்.
Example:
Ask Advice call cry collect fail join
- கீழே உள்ள Tableல் regular verb list உள்ளது. நேரம் கிடைக்கும் போது படித்து நினைவில் வைத்துக்கொள்ளவும். பேசும் போது இந்த verbகளை use பண்ணி கொள்ளவும்.
Commonly used Regular Verbs
Ask | கேள் |
Announce | தெரிவி |
Agree | ஒத்துக்கொள் |
Accept | ஏற்றுக்கொள் |
Admit | ஒப்புக்கொள் |
Appear | தோன்று |
Advice | அறிவுரை வழங்கு |
Arrange | அடுக்கி வை |
Aim | குறிவை |
Appoint | நியமி |
Arrive | வந்தடை |
Argue | விவாதி |
Attack | தாக்கு |
Abscond | தலைமறைவாகு |
Act | நடி |
Admire | மெச்சு |
Advance | முன்னேறு |
Affect | பாதிக்கும்படி செய் |
Borrow | கடன் வாங்கு |
Believe | நம்பு |
Blame | திட்டு |
Bother | கவலை கொள் |
Beware | ஜாக்கிரதை |
call | அழை |
Consider | கருது |
Change | மாற்று |
Cheat | ஏமாற்று |
Criticise | குறைகூறு |
Cry | அழு |
Capture | கைப்பற்று | |
Carry | சுமந்து செல் |
Collect | சேகரி |
Continue | தொடர்ந்து செய் |
Construct | கட்டு |
Clash | மோது |
Commence | ஆரம்பி |
Compensate | ஈடுகட்டு |
Calculate | கணக்கிடு |
canvass | ஆதரவு தேடு |
Caution | எச்சரிக்கைசெய் |
Clarify | தெளிவாக்கு |
Challange | சவால் விடு |
Communicate | தெரிவி |
Close | மூடு |
Consult | கலந்து ஆலோசி |
Count | எண்ணு |
Chase | துரத்து |
I comment
ReplyDeleteI commented. :-)
Chitra is a Good student.
ReplyDeletenice
ReplyDeleteThank you ali muhamathu
ReplyDeleteபாடம் அருமை,
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பொன்னான பணி
good .. thanks
ReplyDeleteபாடங்கள் ரொம்ப தெளிவா இருக்கு
ReplyDeletesuper thalaiva
ReplyDeleteThanks for your comment மாணவன்
ReplyDeleteThank you rajvel
ReplyDeleteThank you சதீஷ்குமார்
ReplyDeleteThank you annanagar community
ReplyDeleteI like this blog
ReplyDeletehi, very nice, i like very much.if u dont mistake me i give one suggestion.pls watch skspoken english, and teach like that. this is our request.
ReplyDeletethank you sunitha
ReplyDeletegood evening mam i need all verbs, so please share me
ReplyDelete