நம்முடைய போன பயிற்சியில் நண்பர்களை பார்த்தால் பேசவும், நலம் விசாரிக்கவும் வீட்டிற்க்கு வந்தவரை உட்கார சொல்வது வரை பார்த்தோம்.
இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் இங்கு சென்று பார்க்கவும்.
இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் இங்கு சென்று பார்க்கவும்.
இந்த பதிவில் வீட்டிற்க்கு வந்தவர்களை எப்படி உபசரிப்பது என பார்க்கலாம்
- வீட்டிற்க்கு வந்தவரிடம் coffee or tea குடிக்க சொல்ல Have some coffee (or) Have some Tea என்று சொல்லுங்கள் coffee குடிக்கிறீர்களா எனக் கேட்க Would you like to have some coffee? (or) Would you like to have some tea? எனக் கேளுங்கள். இதையே சுருக்கமாக How about coffee? அல்லது How about a cup of coffee? என்று கேட்கலாம்.
- நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள் என்று கேட்க What would you like to have? எனக் கேளுங்கள். coffee குடிக்கிறீர்களா? அல்லது tea குடிக்கிறீர்களா? என்று கேட்க Would you like to have coffee or tea?
- நீங்கள் நண்பர் வீட்டிற்க்கு சென்ற போது நண்பர் உங்களிடம் How about a cup of coffee? என்று கேட்டால் உங்களுக்கு coffeeவேண்டாம் என்றால் No. Thank you என்று சொல்லுங்கள். உங்களுக்கு coffee சாப்பிடும் பழக்கம் இல்லை என்றால் I dont take coffee என்று சொல்லுங்கள் . வீட்டிலிருந்து இப்பொழுது தான் சாப்பிட்டு வந்ததாகக் கூற No. thank you. just now I had என்று சொல்லுங்கள்.
- வீட்டிற்க்கு வந்தவர் coffee குடிக்காமல் பேசிக்கொண்டு இருந்தால் அவரிடம் Please have your coffee Sir, it is getting cold அல்லது சுருக்கமாக Have it please சொல்லுங்கள்.
- நண்பருக்கு குடுத்த coffee யில் sugar போதுமானதாக இருக்கிறதா என்று கேட்க விரும்பினால் Is your coffee sweet enough? என்று கேளுங்கள். இன்னும் கொஞ்சம் சேர்க்கட்டுமா என்று கேட்க Shall I add some more sugar? என்று கேளுங்கள்
Good tips to beginner... Keep it up..
ReplyDeleteyour English teaching Way is good.
ReplyDeleteHi www.mail2pps.com, Thanks for your comment. Whats your name?
ReplyDeleteHi karuna,
ReplyDeleteThanks for your comment.
nice initiative. keep it up. dont stop it... congrats sunitha
ReplyDeleteits very nice class madam
ReplyDelete