Saturday, 16 October 2010

ஆங்கில Vocabulary பயிற்சி-3(Vocabulary related with Parts of body)

            ஆங்கிலத்தில் பேசுவதற்க்கு வெறும் Grammar மட்டும் தெரிந்தால் போதாது. அதில் பேசும் வார்த்தைகளும் தெரிய வேண்டும். பல வார்த்தைகள் சேர்ந்து தான் sentence /conversation ஆகிறது. இந்த பயிற்சியில் நாம் ஆங்கிலத்தில் தங்கு தடையின்றி பேசுவதற்கு தேவையான வார்த்தைகள் படிக்க இருக்கிறோம். இதில் பல உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவையாக இருக்கலாம். தெரிந்தது எனினும் ஒரு முறை படித்து கொள்ளவும்.
            இன்றைய பயிற்சியில் மனித உடலின் பாகங்களை எவ்வாறு ஆங்கிலத்தில் சொல்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

Body Parts Meaning
Abdomen(அப்டமன் ) அடிவயிறு 
Ankle கணுக்கால்
Arm கை
Armpit(ஆர்ம்பிட்) அக்குள்
Back முதுகு
Back bone முதுகெலும்பு
Beard தாடி
Belly வெளிவயிறு/தொப்பை
Blood இரத்தம்
Bones எலும்பு
Brain மூளை
Breast பெண்ணினுடைய மார்பு
Bum பின்புறம்/பிட்டம்
Cheek கன்னம்
Chest ஆணினுடைய மார்பு
Chin முகவாய்க்கட்டை/தாடை
collar bone(காலர் போன்) கழுத்து எலும்பு 
Ear காது
Eardrum செவி அறை(உள்காது)
Elbow முழங்கை
Embryo(எம்ப்ரியோ) கரு
Eye கண்
Eyeball கண்ணின் கருமணி
Eyebrow புருவம்
Eyelid இமை
Finger விரல்கள்
Fist(ஃபிஸ்ட்) முஷ்டி
Foot பாதம்
Fore head நெற்றி
Gullet(கல்லெட்) தொண்டைக்குழாய்
Gum ஈரு
Hair முடி
Hand கை 
Head தலை
Heart இதயம்
Heel குதிகால்
Hip இடுப்பு
Index Finger ஆள்காட்டி விரல்
Intestine(இன்டெஸ்டின்) குடல்
Jaw தாடை
Joint இணைப்பு
Kidneys சிறுநீரகம்
Knee முழங்கால் மூட்டு
Lap மடி,தொடை
Leg கால்
Lip உதடு
Liver கல்லீரல்
Lock(லாக்) முடிக்கற்றை
Lungs நுரையீரல்
Middle Finger நடுவிரல்
Molar Teeth கடைவாய்ப்பால்
Moustache(முஸ்டாச்) மீசை
Muscle தசை/சதைப்பற்று
Nail நகம்
Navel/Belly button தொப்புள்
Neck கழுத்து
Nerve நரம்பு
Nose மூக்கு
Nostril(நாஸ்ட்ரில்) மூக்குத்துவாரம்
Palate( பலேட்) மேல்வாய்
Palm உள்ளங்கை
Pericardium இதயப்பை
Plait கூந்தல்
Pore(போர்) மயிர்க்கால்
Pulse(பல்ஸ்) நாடி
Rib விலா எலும்பு
Ring Finger மோதிர விரல் 
Salaiva(ஸலைவா) உமிழ்நீர்
Shoulder தோள்பட்டை
Skin சருமம்/தோல்
Skull மண்டை
Sole அடிப்பாதம்
Spine முதுகுத்தண்டு
Spleen(ஸ்ப்ளீன்) மண்ணீரல்
Stomach வயிறு
Temple பொட்டு
Thigh தொடை
Throat தொண்டை
Thumb கட்டை விரல்/ கைப் பெருவிரல்
Toe கால் பெருவிரல்
Tongue நாக்கு 
Tooth(Teeth) பல்(பற்கள்)
Trachea(ட்ரெகியா) மூச்சுக்குழாய் 
Uterus கருவறை
Vein நாளம்
Waist இடுப்பு/இடை
Whiskers(விஸ்கர்ஸ்) கிருதா(தாடியின் காது பக்கம்)
Womb கருப்பை
Wrist மணிக்கட்டு

30 comments:

 1. See.... I am here today...... Our weekend trip is postponed to next weekend. :-)

  ReplyDelete
 2. Hello chitra welcome,
  அப்பாடி சித்ரா week end classக்கு வந்துட்டாங்க.நான் கும்பிட்ட சாமி என்ன கைவிடல.
  அப்போ Next week end classக்கு க்கு வர மாட்டீங்களா? :-(

  ReplyDelete
 3. Hi Madam

  I am interesting to attend your class.Now a days you are not giving assignment.
  BTW Are you from Nagercoil?

  ReplyDelete
 4. Hi சிவ சதிஷ்,
  சீக்கிரமே நிறைய assignment குடுக்கிறேன். என்னுடைய native nagercoil தான். நீங்களும் nagercoilன்னு உங்க profile பார்த்து தெரிஞ்சுகிட்டேன்.

  ReplyDelete
 5. Present Miss!

  Well noted

  What is the name of the place between Nail and Wrist.,Is it backside of palm or is any other name there
  and I like to know how we say the place
  between Elbow and Shoulder

  ReplyDelete
 6. வந்தேன் டீச்சர்... நாளைக்கு வேற பசங்களையம் வகுப்பிற்கு கூட்டிக் கொண்டு வாறன்...

  ReplyDelete
 7. நல்ல பாடம்,நன்றி
  Meaaning
  Meaning
  இதை மாற்றவும்

  ReplyDelete
 8. நல்ல பாடம். நன்றி
  Hello madam unga pathivai download seiya yethavathu option kodunga enga veetla net connection friend vetla illana browsing center la patha than undau athanala download seiya yethavathu help pannunga.

  ReplyDelete
 9. vein - nnalam
  nerve- narampu

  change it

  ReplyDelete
 10. சூப்பர்! நன்றி

  ReplyDelete
 11. தாமதமாக வந்தாலும் படித்து விட்டேன், நன்றி.

  ReplyDelete
 12. Eagerly studying madam....when can i write essays ,stories fluently?

  ReplyDelete
 13. (Blood) Vein - (இரத்த) நாளம்
  Nerve - நரம்பு
  Change this. Thank you.

  ReplyDelete
 14. Uterus - கருவரை என்பது தவறு.
  கருப்பை அல்லது கருவறை என்று கூறலாம்.
  இதனை மாற்றவும். நன்றி.

  ReplyDelete
 15. Hi priya,
  Thanks for your comment.
  The palm side, of the hand is called as the palmar side. The back of the hand is called the dorsal side.
  I think the place between Elbow and Shoulder is called as upper arm.

  Thanks for the questions.
  Sorry for the late reply

  ReplyDelete
 16. Welcome ம.தி.சுதா.
  வேற பசங்களை காணோம் :-(

  ReplyDelete
 17. Welcome எஸ்.கே.
  Thanks for your comment.

  ReplyDelete
 18. Welcome கீதப்ப்ரியன்,
  தவறை சுட்டிகாட்டியதுக்கு மிகவும் நன்றி.
  Now changed

  ReplyDelete
 19. Thank you uma.
  கூடிய சீக்கிரம் செய்கிறேன்

  ReplyDelete
 20. Thank you ராசேசு

  ReplyDelete
 21. Welcome thiva.
  Thanks for pointing out the mistake. I have corrected it

  ReplyDelete
 22. Welcome சைவகொத்துப்பரோட்டா.
  good boy

  ReplyDelete
 23. Welcome sakthi
  Follow my blog regularly.
  Hope you can talk and write fluently in english, very soon

  ReplyDelete
 24. Welcome நா.மணிவண்ணன்

  ReplyDelete
 25. Welcome Alamelu
  Thanks for pointing out the mistakes. Thats been corrected.

  ReplyDelete