என்ன ஆச்சர்யம் | What a surprise |
என்ன அபத்தம்/கொடுமை | What nonsense |
என்ன வெட்கக்கேடு | What a shame |
இன்னாள் மீண்டும் மீண்டும் வரட்டும் | Many happy returns of the day |
சீக்கிரம் வேகமாக நட | Hurry up.Walk fast |
ஆமாம் அப்படித்தான் | yes it is |
இதோ வருகிறேன் | just coming |
உங்கள் விருப்பப்படி | As you like |
வேறு ஏதாவது | Anything else |
அது போதும் | Thats enough |
ஏன் இல்லை? | Wny not? |
கொஞ்சம் கூட இல்லை | Not a bit(or) Not the least |
மிகவும் அதிகம் | Too much |
இல்லை.ஒரு போதும் இல்லை | NO. Not at all |
பரவாயில்லை | It's ok |
இன்னும் ஒன்றும் இல்லை | Nothing more |
ஒன்றும் விஷேசம் இல்லை | Nothing special |
தயாராக இரு | Be ready (or) get ready |
மெதுவாக செல்/நட | Go slowly/Walk slowly |
அதை உடைக்காதே | Don't break it |
மறக்காதே | Don't forget |
Thursday, 2 September 2010
Daily Tips-2
பேசும் போது use ஆகும் சின்ன சின்ன ஆங்கில வார்த்தைகள். Include the following small sentences in your daily usage.
Subscribe to:
Post Comments (Atom)
Very nice... usefull tips... Keep it up...
ReplyDeleteHi,
ReplyDeleteThanks for your comments.
மிகவும் பயனுள்ளவை,இன்றைய காலகட்டத்திற்கு ஆங்கில அறிவு மிக அவசியமானது...
ReplyDeleteதொடர்ந்து நிறைய எழுதுங்கள்...
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...
வாழ்த்துக்களுடன்.மாணவன்
Hi மாணவன்,
ReplyDeleteஉங்கள் commentகு மிகவும் நன்றி
அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை மிக எளிமையாக விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி
ReplyDeleteThank you colvin
ReplyDeleteஉங்கள் விருப்பப்படி As you like
ReplyDeleteAs ur wish
--------
கொஞ்சம் கூட இல்லை Not a bit(or) Not the least
Nothing left (also)
-----
இல்லை.ஒரு போதும் இல்லை NO. Not at all
never,
--------
its very vv useful
ReplyDeleteit is very use full for us
ReplyDeleteNice
ReplyDeleteKeep it up
Delete