Friday, 27 August 2010

தினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-1

  1. நம்மிடம் ஒருவர்  How are you? என்று விசாரித்தால் நாம் Fine, Thank you என்று கூற வேண்டும். அவரை பார்த்து நீங்கள் நலமா? எனக் கேட்க What about you? என்று கேளுங்கள்.
  2. ஒருவரது பெயரை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில்

    1. May I know your good name ? (or)
    2. Your good name please? (or)
    3. What's your name?
    என்று கேட்கலாம்
  3. ஒருவர் உங்களிடம் May I know your good name please?  எனக் கேட்டால் I am என்று உங்களது பெயரை இணைத்துக் கூறுங்கள். அத்துடன் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி என  Nice to meet you (or) Glad to meet you என்பதையும் சேர்த்து சொல்லுங்கள்
    Example:
       
    I am Sunitha. Nice to meet you.
  4. Suppose சந்திப்பின் போது Nice to meet you (or) glad to  meet you சொல்ல மறந்து விட்டால் பேசிவிட்டு விடைபெறும் போது Nice meeting you என்று கூறுங்கள்.
  5. வீட்டிற்கு friends வந்திருந்தால் அவர்களை உட்காருங்கள் என்று கூற

    1. Please sit down
    2. Please take your seat
    3. Please be seated
    இவைகளில் ஏதேனும் ஒன்றைக் கூறலாம்.

13 comments:

  1. in future i am also speak english well
    thanking u

    ReplyDelete
  2. Hi winstea,
    Thanks for your comment.
    நீங்கள் "In future" என்று சொல்லும் போது, "I will" அல்லது "I would" என்று சொல்ல வென்டும். அதாவது "In future, I will speak English well" or "In future, I will be able to speak English very well" என்று சொல்ல வேண்டும்

    ReplyDelete
  3. Weldon. உங்களது பொறுப்பான பதிலும், பிழைகளைச் சுட்டிக்காட்டி அதனை எவ்வாறு திருத்திக் கொள்ளவேண்டும் என்று விளக்கிக் கூறும் நேர்த்தியும் பாராட்டிற்குரியது. வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  4. thanks. your blog helps me lot...

    ReplyDelete
  5. just now seen your lessons . I am very happy for leaning english through tamil using your blog .
    your blog very useful to me for leaning english .
    Thank you very much..

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete