Friday, 29 October 2010

Daily Tips-10(நாட்கள் பற்றி பேச)

             பேசும் போது சில நேரம் நாட்களை பற்றி குறிப்பிட வேண்டும். அதற்கு தேவைப்படும் சில தகவல்கள்.
 


The day before yesterday நேற்றைக்கு முந்தினநாள்
yesterday நேற்று
today இன்று
tomorrow நாளை
the day after tomorrow நாளை மறுநாள்
last night நேற்று இரவு
tonight இன்று இரவு
tomorrow night நாளை இரவு
in the morning காலையில்
in the afternoon மதியத்தில்
in the evening மாலையில்
yesterday  morning நேற்று காலையில்
yesterday afternoon நேற்று மதியத்தில்
yesterday evening நேற்று மாலையில்
this morning இன்று காலையில்
this afternoon இன்று மதியத்தில்
this evening இன்று மாலையில்
tomorrow morning நாளை காலையில்
tomorrow afternoon நாளை மதியத்தில்
tomorrow evening நாளை மாலையில்
last week போன வாரம்
last month போன மாதம்
last year போன வருடம்.
this week இந்த வாரம்
this month இந்த மாதம்
this year இந்த வருடம்
next week அடுத்த வாரம்
next month அடுத்த மாதம்
next year அடுத்த வருடம்.
now இப்பொழுது
then பிறகு/அப்பொழுது
immediately(or) Straight away உடனே
soon சீக்கிரம்
earlier முன்னாடி
later பிறகு
five minutes ago 5 நிமிடங்கள் முன்பு
an hour ago ஒரு மணி நேரம் முன்பு
a week ago ஒரு வாரம் முன்பு
two weeks ago இரு வாரம் முன்பு
a month ago ஒரு மாதம் முன்பு
a year ago ஒரு வருடம் முன்பு
a long time ago ரொம்ப நாள் முன்பு
in ten minutes time (or) in ten minutes பத்து நிமிடங்களில்
in an hours time (or)in an hour ஒரு மணி நேரத்தில்
in a week's time(or)in a week ஒரு வாரத்தில்
in ten day's time (or) in ten days பத்து நாட்களில்
in three week's time (or) in three weeks மூன்று வாரங்களில்
in two months time(or)in two months இரண்டு மாதங்களில்
in ten years time (or) in ten years பத்து வருடங்களில்
the previous day முந்தின நாள்(அதற்கு முன் நாள்)
the previous week முந்தின வாரம்
the previous month போன மாதம்
the previous year போன வருடம்
the following day தொடர்ந்து வருகிற நாள்
the following  week தொடர்ந்து வருகிற வாரம்
the following month தொடர்ந்து வருகிற மாதம்
the following year தொடர்ந்து வருகிற வருடம்
every day (or)daily தினமும்/எல்லா நாளூம்
every week (or) weekly எல்லா வாரமும்/வாரம்தோறும்
every month (or) monthly எல்லா மாதமும்
every year(or) yearly எல்லா வருடமும்/வருடம்தோறும்
never ஒருபோதும் இல்லை
rarely அரிதாக
occasionally அவ்வப்போது
sometimes சிலநேரம்/சில வேளையில்
often (or) frequently அடிக்கடி/பல முறை/பல தடவை
usually (or) normally வழக்கமாய்/சாதாரணமாய்
always எப்பொழுதும்/இடைவிடாது
Note:
1.கால இடைவெளிகளை சொல்ல ஆங்கிலத்தில் for என்ற சொல் use ஆகிறது
Example:
  1. I lived in london for 8 months(நான் londonல் 8 மாதங்கள் இருந்தேன்.)
  2. I have worked here for 2 years.(நான் இங்கு 2 வருடங்கள் வேலை பார்த்தேன்)
  3. I am going to dubai tomorrow for 2 weeks  (நான் நாளை துபாய்க்கு 2 வாரங்கள் செல்கிறேன்.)
  4. We went to swimming for a long time.(நாங்கள் ரொம்ப நேரம் swimming போயிருந்தோம்)

17 comments:

  1. அருமை,
    மிகவும் பயனுள்ள பாடம் நாம் பேசும்போது பயன்படுத்துகின்ற வார்த்தைகளை தெளிவாகவும் அனைவரும் புரிந்துகொள்ளும்படி எளிமையாக எழுதியுள்ளீர்கள் சூப்பர்

    உங்கள் பொன்னான பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்களுடன்
    மாணவன்

    ReplyDelete
  2. .... ssss..... apppaaaaa!!! On time....
    Present, Madam!

    ReplyDelete
  3. பார்த்தேன், படித்தேன். பயனுள்ள தொடர். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    occasionally - (அப்போதப் போது)அவ்வப்போது என்று கூறலாமா?

    ReplyDelete
  4. நல்ல பகிர்வுங்க சுனிதா
    இதே மாதிரி ரொம்ப ஈஸி சப்ஜெக்டா கிளாஸ் எடுங்க மிஸ் !

    ReplyDelete
  5. ரொம்ப நன்றி மாணவன்.
    உங்கள் கருத்துகள் blog எழுத ஆர்வத்தை உண்டாக்குகிறது.

    ReplyDelete
  6. Helo chitra,
    Welcome
    எப்பவும் வெட்டிபேச்சு பேசிட்டு late ஆ வருவீங்க.

    ReplyDelete
  7. Thank you சைவகொத்துப்பரோட்டா

    ReplyDelete
  8. Thank you மகாதேவன்-V.K

    ReplyDelete
  9. Thanks a lot Alamelu.

    'அவ்வப்போது' ரொம்ப பொருத்தமான சரியான சொல்/ கண்டிப்பாக மாற்றி விடுகிறேன்.மிகவும் நன்றி
    இதே போல் தொடர்ந்து பிழைகளை சுட்டிகாட்டி ஆதரவு தாருங்கள்

    ReplyDelete
  10. Thank you priya.
    எனக்கும் ஆசை தான். ஆனால் கஷ்டமான பாடங்களை என்ன செய்ய?. எல்லாம் easy ஆன பாடம் என்று படித்து விட வேண்டியது தான்.

    ReplyDelete
  11. பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..

    ReplyDelete
  12. நடைமுறைக்கு தேவையானதை அழகாயக சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
  13. Thank you Sunitha.

    five minutes agoஎன்பதற்கும், five minutes before என்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன்?

    ReplyDelete
  14. @Alamelu
    You have to use "ago" when you refer "exact time in the past, from the current time". For example, "5 minutes ago" or "6 months ago"

    You have to use "before"
    1) when you are not sure about the exact time when the event happened. For example, you can say "sometime before" or "some years before"
    2) When you want to indicate certain time from some reference point in the past. For example, "Last year, I was told that my friend left to US, one year before". This is equivalent to saying "I was told that my friend left to US, two years ago" [2 years because, it was 1 year before last year]

    ReplyDelete
  15. I really love to your useful tips. Please do not stop it anymore... Thanking you.

    ReplyDelete