Thursday 2 September 2010

Daily Tips-2

பேசும் போது use ஆகும் சின்ன சின்ன ஆங்கில வார்த்தைகள். Include the following small sentences in your daily usage.


என்ன ஆச்சர்யம்What a surprise
என்ன அபத்தம்/கொடுமைWhat nonsense
என்ன வெட்கக்கேடுWhat a shame
இன்னாள் மீண்டும் மீண்டும் வரட்டும்Many happy returns of the day
சீக்கிரம் வேகமாக நட‌Hurry up.Walk fast
ஆமாம் அப்படித்தான்yes it is
இதோ வருகிறேன்just coming
உங்கள் விருப்பப்படிAs you like
வேறு ஏதாவதுAnything else
அது போதும்Thats enough
ஏன் இல்லை?Wny not?
கொஞ்சம் கூட இல்லைNot a bit(or) Not the least
மிகவும் அதிகம்Too much
இல்லை.ஒரு போதும் இல்லைNO. Not at all
பரவாயில்லைIt's ok
இன்னும் ஒன்றும் இல்லைNothing more
ஒன்றும் விஷேச‌ம் இல்லைNothing special
தயாராக இருBe ready (or) get ready
மெதுவாக செல்/நட‌Go slowly/Walk slowly
அதை உடைக்காதேDon't break it
மறக்காதேDon't forget

11 comments:

  1. Very nice... usefull tips... Keep it up...

    ReplyDelete
  2. Hi,
    Thanks for your comments.

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ளவை,இன்றைய காலகட்டத்திற்கு ஆங்கில அறிவு மிக அவசியமானது...
    தொடர்ந்து நிறைய எழுதுங்கள்...
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...
    வாழ்த்துக்களுடன்.மாணவன்

    ReplyDelete
  4. Hi மாணவன்,
    உங்கள் commentகு மிகவும் நன்றி

    ReplyDelete
  5. அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை மிக எளிமையாக விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி

    ReplyDelete
  6. உங்கள் விருப்பப்படி As you like
    As ur wish
    --------
    கொஞ்சம் கூட இல்லை Not a bit(or) Not the least
    Nothing left (also)
    -----
    இல்லை.ஒரு போதும் இல்லை NO. Not at all
    never,
    --------

    ReplyDelete