Sunday, 10 October 2010

தினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-7


  1. உங்கள் friend அல்லது wife/husband  கூட இருக்கும் போது யாரிடமாவது Introduce  ஆக வேண்டி இருந்தால் I am sunitha என்று உங்கள் பெயர் சொல்லி Introduce ஆகி விட்டு This is Prem, My friend அல்லது This is Prem,My husband என்று சொல்லி அவர்களையும் Introduce பண்ணி வைக்கவும்.

  2. உங்கள் எதிலிருப்பவர் சொன்ன பெயர் ஒருவேளை உங்களுக்கு கேட்கவில்லை என்றால் I am sorry, I didn't catch your name என்று சொல்லுங்கள். உங்களிடம் யாராவது இப்படி சொன்னால் அவருக்கு புரியும்படி உங்கள் பெயரை நிறுத்தி நிதானாமாக சொல்லவும்.

  3. நீங்கள் உங்கள் நண்பரையோ அல்லது உங்கள் உறவினரையோ இன்னொருவருக்கு அறிமுகப்படுத்தும் போது அவர்கள்  இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்களாக இருந்தால் அவர்களிடம் உங்களுக்கு ஏற்கனவே ஒருவரை ஒருவர் தெரியுமா எனக்கேட்க Do you know each other? எனக்கேளுங்கள்.

  4. அவர்கள் தெரியும் எனச்சொன்னால் உங்களுக்கு ஒருவரை ஒருவர் எப்படி தெரியும் எனக்கேட்க How do you know each other? எனக்கேட்கலாம்.

  5. உங்களிடம் ஒருவர் உங்களுடன் படித்த ஒருவரை தெரியுமா எனக் கேட்டால் Ya, We know each other. We were at school together என்று சொல்லலாம். உங்களுடன் வேலை பார்க்கும் ஒருவரை தெரியுமா எனக்கேட்டால்  Ya. We work together. அல்லது We used to work together எனச்சொல்லலாம். நண்பர்கள் மூலமாக தெரியும் எனச்சொல்ல We know each other through friends எனச்சொல்லலாம்.

    Person1 Person2 & Person 3
    My name is Charli I am Sunitha. This is Prem, My husband

    I am Sunitha. This is Prem, My friend
    I am sorry, I didn't catch your name
    Do you know each other? Ya we know each other
    How do you know each other? We work together 

    We used to work together

    We were at school/college together

    We travelled together

    through friends
    Nice to meet you
    Pleased to meet you

18 comments:

  1. தங்கள் வலைதளம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கு,தொடரட்டும் உங்கள் பணி!!

    ReplyDelete
  2. Sunday கூட கிளாஸ் இருக்குதா? உங்கள் கடமை உணர்ச்சியை பாராட்டுறேன்.

    ReplyDelete
  3. தங்கள் வலைதளம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கு,தொடரட்டும் உங்கள் பணி!!
    உங்களது பாடத்தை pdf file ஆக எடுக்க option கொடுக்கவும் .

    ReplyDelete
  4. Mrs.Menagasathia said...

    தங்கள் வலைதளம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கு,தொடரட்டும் உங்கள் பணி!!

    repeatuuu

    ReplyDelete
  5. வழக்கம்போலவே பாடங்கள் அருமை பயனுள்ளதாக இருந்தது பாடங்கள் தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வந்தேன் ரீச்சர்... கிளாசுக்குப் பிந்தீட்டுது மன்னிக்கவும்...

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு மிஸ் .சுனிதா!இன்றைய பாட குறிப்புகளை படித்து தெரிந்து கொண்டேன்
    Husband கிளிக் செய்தால் மணமகன் தேவை என்ற ஸாடி விளம்பரத்துக்கு அழைத்து செல்லும் உங்கள் ரசனையும்
    குறும்பு தனத்தையும்,ஸ்கூல் கிளிக் செய்தால் Shemford School Franchise: Start A CBSE ஸ்கூல் போவதையும் நினைத்து சிரித்து கொண்டேன்
    என்னுடைய தோழிகளுக்கும் உங்கள் லிங்க் கொடுத்து படித்து பார்க்க சொல்லி இருக்கிறேன் சுனிதா !

    ReplyDelete
  8. Thank you Mrs.Menagasathia

    ReplyDelete
  9. Thank you uma.
    கண்டிப்பாக சீக்கிரம் option குடுக்கிறேன்

    ReplyDelete
  10. Thank you கிறுக்கன் sir

    ReplyDelete
  11. Thank you மாணவன்

    ReplyDelete
  12. Welcome ம.தி.சுதா.
    மன்னிச்சுட்டேன். அடுத்த class க்கு சீக்கிரம் வரணும்

    ReplyDelete
  13. Thank you priya. நான் எதுவும் செய்ய வில்லை. எல்லாம் வெளிநாட்டு சதி.கண்டிப்பாக உங்கள் தோழிகளுக்கும் சொல்லுங்கள்

    ReplyDelete
  14. Hi,
    came here thru Jackie's post.
    good effort, keep going

    ReplyDelete
  15. translate some Tamil conversation(try some Tamil films dialogs) into English

    nowadays no once care abt the nouns sentences formats (like Madras tamil) understandability is enough (thats called modern speaking)

    if i am not correct just delete these commands
    dont mistake me - just like to help u
    All the very best
    nice job --

    ReplyDelete
  16. Welcome Geethappriyan.Thanks a lot

    ReplyDelete
  17. Thank you Speed Master.
    Thanks for your comments. Expecting more comments from you

    ReplyDelete