Friday 11 February 2011

Study English every Day-11/02/11(ஆங்கிலபயிற்சி)

Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.

  1. என்னுடைய புத்தகத்தை கொண்டு வர மறக்காதே.
    Don't forget to bring my book
  2. இந்த ஆடை எனக்கு இறுக்கமாக உள்ளது
    This dress is too tight for me
  3. எனக்கு நல்ல புத்தகங்களை கொடு.
    Give me some good books
  4. நீ எனக்கு 5 ரூபாய் குறைவாகக் கொடுத்துள்ளாய்
    You have given me 5 rupees less
  5. இந்த துணி துவைத்தால் சுருங்குகிறது
    This cloth shrinks on washing
  6. இந்தக் கடையில் எல்லாவிதமான பழங்களும் கிடைக்கும்.
    All varieties of fruits are available at this shop.
  7. இங்கிருந்து கடைத்தெரு எவ்வளவு தொலைவு?
    How far is the market from here?
  8. அது அதிகத் தொலைவு
    It is quite far
  9. இது புத்தம் புதிது
    Its brand new
  10. நான் நேற்று இரவு ஒரு நல்ல புத்தகம் படித்தேன்.
    I read a very interesting book last night
Try Yourself: 
         கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.  
  1. அங்கே இருப்பது யார்?
  2. இது உன் பென்சில் அது என் பென்சில்.
  3. இதனால் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை
  4. இது என் முறை இல்லை
  5. ரொம்ப மழை பெய்கிறது
  6. இதனால் ஒன்றும் மாறாது.
  7. உங்களால் எனக்கு ஒரு பேனாவோ பென்சிலோ கொடுக்க முடியுமா?
  8. இப்பொழுது என்ன செய்ய முடியும்?
  9. நான் ஆடுவதை நிறுத்தஇ விட்டேன்
  10. என்னுடைய இரண்டு கால்களும் காயமடைந்து உள்ளன‌

8 comments:

  1. Thank you, Miss.

    Weekend - leavu!!!!

    ReplyDelete
  2. 1.அங்கே இருப்பது யார்? who is over there?
    2.this is my pencil that is your pencil

    correcta teacher

    very use full info..

    thank you

    ReplyDelete
  3. Present..thanks madam...
    How r u and ur baby...

    ReplyDelete
  4. அற்புதமான ஐடியா. super. goahead.

    ReplyDelete
  5. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி Chitra,siva,Ravindran,சிவ சதீஸ்,கே. ஆர்.விஜயன்,HVL,பலே பிரபு

    ReplyDelete
  6. wow! I got 8/10

    nandri solla unaggu (Ungaluggu)

    Vaartthai illai enaggu !

    ReplyDelete