Wednesday, 12 January 2011

Study English every Day-12/01/11(ஆங்கிலபயிற்ச்சி)

          இந்த பயிற்ச்சியில் தினமும் 5 வாக்கியங்களையும் குறைந்தது 10 புதிய வார்த்தைகளயும் கற்றுக்கொள்ள இருக்கிறோம். இதில் வரும் வார்த்தைகளும், வாக்கியங்களும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததாகவும் இருக்கலாம் இருப்பினும் திரும்ப திரும்ப சொல்லி பார்க்கும் போது நாளடைவில் நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவீர்கள் மற்றவர் பேசுவதும் நன்கு புரியும்.
 
10 English words daily:
           Around 37 species of migratory birds have already arrived in the area, which presently has enough water in the pond because of floods in the Ganga last year, making the condition conducive for migratory birds.           These birds, besides other local varieties, use the area as a mating ground and return to their native habitat in spring, along with their young ones, Like the previous years, this time too the area has come alive with the chirping of birds of different sizes and vibrant colours, department sources said, adding that cranes, spoon bill, pintail, coot, greylag goose and white stork among others have already been spotted in the area.
           These visitors cover a distance of almost 8000 kms to come here and settle around the Beti Jheel, which is on the southern side of river Ganga. Despite getting the status of bird sanctuary, it has not yet been formally inaugurated. Forest officials say that the chief minister might inaugurate it in February.

Species வகை பிரிவு
Already ஏற்கனவே
Arrive வந்துசேர்
Presently உடனே,இப்பொழுது
enough போதுமான
Pond குளம்
Floods வெள்ளம்
Making உருவாக்குதல்
Condition நிலமை
Conductive கொண்டு செல்லும் ஆற்றலுடைய
Besides அப்படி இல்லாவிட்டால்,தவிர
Varieties பலவிதமான
Mating ஜோடியுடன் இணைதல்
Ground நிலப்பரப்பின் ஒரு பகுதி
Return திரும்பி வருகை
Native பிறப்புடன் இணைந்த
Habitat தாவரம் அல்லது விலங்கின் இயற்கையான இருப்பு,மனை
Spring இளவேனில் பருவம்
Young குஞ்சு,குட்டி,பிள்ளை, இளமையான,
Previous சென்ற, முந்தின
alive உயிருடன் , வாழ்கிற நிலையில்
Chirping கீச்சிடுதல்,பறவைக்குரல்
Different  வேறுமாதிரியான
Vibrant அதிர்கிற, உடல் சிலிர்க்கச் செய்கிற
Crane நாரை(n),நாரை போல் கழுத்தை நீட்டு
coot கருநாரை
Spotted கண்டுபிடிக்கப்பட்ட
Cover மூடி,ஒதுக்கிடம்
Distance தொலைவு,தூரம்
Almost பெரும்பாலும்
Settle குடியேற்று
southern தெற்கே உள்ள
Despite அவமதிப்பு,எதிர்மாறாக
Getting கிடைத்த
Status தகுநிலை
Inaugurate விழாவினை முறையாகத் தொடங்கு



5 Sentences:
  1. நீங்கள் English பேசுவீர்களா?
    Do you speak English?
  2. எனக்கு புரியவில்லை.
    I don't understand
  3. நீ இப்பொழுது எங்கே வேலை செய்கிறாய்?
    Where are you working?
  4. உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?
    Are you married?
  5. இன்று ரொம்ப குளிராக இருக்கு
    It is too cold today


7 comments:

  1. Thanks sunitha. I m also in Uk. I am able to talk in english. but I was unable to understand these guys accent.How can I improve sunitha?
    U r doing quite good job.
    God Bless You..

    ReplyDelete
  2. Useful post to everyone.

    By
    http://hari11888.blogspot.com

    ReplyDelete
  3. Conductive or conducive please check the spelling

    ReplyDelete
  4. present mam.thanks

    http://www.shivamagham.blogspot.com/

    ReplyDelete