- கீழே உள்ள வாக்கியங்களை ஆங்கிலத்தில் சொல்லிப்பார்க்கவும். அதையே Negative ஆகவும் மாற்றிப்பார்க்கவும்.
- நான் அவனை ஒருமுறை சந்தித்திருக்கிறேன்.
- நான் இங்கே 2005லிருந்து வேலை பார்க்கிறேன்.
- நான் 10 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.
- நான் அந்த கோவிலுக்கு சென்றிருக்கிறேன்.
- நான் dinner சமைத்திருக்கிறேன்.
- நான் இப்பொழுது தான் சாப்பிட்டு முடித்திருக்கிறேன்.
- அவர்கள் என்னை அழைத்திருக்கிறார்கள்.
- நான் அந்த பையனை முன்பே பார்த்திருக்கிறேன்.
- நான் kingfisher ல் பயணித்திருக்கிறேன்.
- நான் எனது mobile ஐ தொலைத்திருக்கிறேன்.
- கீழே உள்ள question வாக்கியங்களை ஆங்கிலத்தில் சொல்லிப்பார்க்கவும்.
- யாராவது வந்திருக்கிறார்களா?
- Anna nagar பஸ் போய்விட்டதா?
- இன்றைய பேப்பர் படித்தாயா?
- நீ எப்பொழுதாவது pizza சாப்பிட்டிருக்கிறாயா?
- விஷயத்தைக் கேள்விப்பட்டாயா?
- அவன் எப்பொழுதாவது பேசியிருக்கிறானா உன்னிடம் இந்த problem பற்றி?
- மாமா வந்திருக்கிறாரா?
- நீ lunchக்கு சமைத்திருக்கிறாயா?
- நீ வீட்டுப்பாடங்களை செய்திருக்கிறாயா?
- நீ எப்பொழுதாவது museum போயிருக்கிறாயா?
- ஏதாவது வாங்கி வந்திருக்கிறாயா?
- 1000Rs க்கு சில்லறை இருக்கிறதா?
- lunch சாப்பிட்டாச்சா?
- ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?
- உன்னுடைய குடை கொண்டுவந்திருக்கிறாயா?
- கீழே உள்ள வாக்கியங்களை ஆங்கிலத்தில் சொல்லிப்பார்க்கவும். அதையே negative மற்றும் question களாக மாற்றிப்பார்க்கவும்
- அவன் ஒரு car வாங்கி இருக்கிறான்.
- ஆனந்த தனது நிலத்தில் காய்கறி பயிரிட்டிருக்கிறான்.
- நான் 2 மொழிகள் படித்திருக்கிறேன்.
- அவர்கள் ஒரு வீடு வாங்கியிருக்கிறார்கள்.
- நான் இங்கே பலதடவைகள் வந்திருக்கிறேன்.
- நான் londonக்கு 5 தடவைகள் போயிருக்கிறேன்.
- ராஜா அனிதாவை ஏமாற்றியிருக்கிறான்.
- நான் அந்த திரைப்படத்தை பலதடவைகள் பார்த்திருக்கிறேன்.
- நான் இங்கே 2000லிருந்து வேலை செய்திருக்கிறேன்.
- அவன் SSLC தேர்வு எழுதியிருக்கிறான்.
- Complete the following sentences with has or have.
- My dog ______ a long shiny coat.
- Our teacher ______ a very kind face.
- You ______ a lot of homework to do.
- Sara and I ______ desks near the front of the class.
- Paul ______ two brothers and a sister.
- My friend Rani ______a big house.
- Mice ______ long tails.
- Most dogs ______ sharp teeth.
- I ______ more toys than my friend .
- These flowers ______a strange smell.
- Complete the sentence with the present perfect tense of the verbs in parentheses.
- The children ______ (make) the house very messy.
- I______ (see) that actor in several movies.
- The boys______ (drink) all the juices in the refrigerator.
- Our dog ______(hurt) its leg.
- One of the workmen ______ (fall) off his ladder.
- She’s sad because her friends______(go) to the park without her.
- Dad______(have) a shower already.
- I’ve been shouting so much that I______(lose) my voice.
- My sister’s husband______(buy) her a diamond ring.
- Anand______(do) this jigsaw puzzle so many times that he could do it with his eyes shut.
- Choose the correct past participle in each sentence below.
- Your child has ______ (broke/broken) my window!
- Have you ______ (eaten/ate) all your dinner?
- I have ______(known/knew) Sally since we were in kindergarden.
- Michael has ______(drew/drawn) a picture for his grandad.
- The new girl seems nice, but I haven’t ______(spoke/spoken) to her yet.
- We’ve ______(drank/drunk) all the milk.
- The ball has______(went/gone) over the garden fence.
- Has Tom ______(did/done) all his homework?
- You have ______ (been/was) late for school every day this week.
- Help! I’ve ______(fell/fallen) down a hole!
Tuesday, 14 December 2010
Test your English-4(Present Perfect Tense கேள்விகள்)
Labels:
Grammar
Subscribe to:
Post Comments (Atom)
Sunitha Madam, Long time no see, Madam.... Classes enna aachchu, Madam? My blog pakkamum ungalai kaanalai, Madam. Your health, OK Madam? Me missed you, Madam.
ReplyDeleteவீட்டுப் பாடம் கொடுத்துருக்கீங்க முயற்சி செய்றோம்...
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி
where to answer and correct ourself teacher...
ReplyDeleteஅருமை,
ReplyDeleteThanks sunitha
ReplyDeleteThanks Miss .,Will do as per
ReplyDeleteWhy you did not come to my blog ?!