- நடந்து முடிந்த செயல்களைக் குறிப்பிட simple past tense பயன்படுத்த வேண்டும். அதாவது ஒரு செயல் கடந்த காலத்தில் தொடங்கி கடந்த காலத்திலே முடிவடைந்து விட்டால் அந்த செயலை சொல்லும் போது நாம் simple past tense பயன்படுத்த வேண்டும்.
- Example:
நான் ஒரு laptop வாங்கினேன்.
இதில் வாங்கினது என்ற செயல் முடிவடைந்து விட்டது. இச்செயல் நேற்று முடிந்திருக்கலாம், ஒரு வாரத்திற்கு முன் முடிந்திருக்கலாம், ஒரு மாதத்திற்கு முன் நடந்திருக்கலாம் அல்லது 5 or 6 வருடங்களுக்கு முன் நடந்திருக்கலாம். - ஒரு செயல் எப்பொழுது நடந்திருந்தாலும் பரவாயில்லை செயல் முடிவடைந்து விட்டது அவ்வளவு தான். எனவே நடந்து முடிந்த செயல்களைக் குறிப்பிட simple past tense பயன்படுத்த வேண்டும்.
- இப்பொழுது ஒரு laptop வாங்குவதைப் பற்றி பார்க்கலாம்.
- நான் நேற்று ஒரு laptop வாங்கினேன்.(I bought a laptop yesterday)
- நான் போன மாதம் ஒரு laptop வாங்கினேன்.(I bought a laptop last month)
- நான் 5 வருடங்கள் முன் இந்த laptop ஐ வாங்கினேன்.(I bought this laptop 5 years back)
- வழக்கமாக கடந்த காலத்தில் நடைப்பெற்ற பழக்கமான செயல்களையோ, திரும்ப திரும்ப நடைப்பெற்ற செயல்களைச் சொல்ல உதவுகிறது.
Example:- When I was a child, we always went to the theater to watch movies.
- We went out for a meal every evening on holiday.
- He got up at 7'o cloc every morning to go to work.
- கடந்த காலத்தில் நடந்து முடிந்த செயல்களை வாக்கியங்களாக அமைக்கும் போது past tense verbs use பண்ண வேண்டும்.
- Example:
நான் ஒரு laptop வாங்கினேன்(I bought a laptop)
இதில் வாங்கு என்ற செயலைச் சொல்ல buy என்ற verb இருக்கிறது. வாங்கினேன் என கடந்த காலத்தில் சொல்ல bought என்று சொல்கிறோம். இதே போல் வினைச் சொற்கள் காலத்திற்கேற்ப மாறுபடும்.
Past Tense Verbs:
சில வினைச் சொற்கள் நிகழ் காலத்திலும், கடந்த காலத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும்
Verb | Meaning |
Cut | வெட்டு |
hit | தட்டு |
put | போடு |
Set | ஒன்று சேர் |
Shut | மூடு |
Spread | பரப்பு |
Telecast | ஒளிபரப்பு |
Burst | வெடி |
Cost | விலை |
Let | அனுமதி/விடு |
Broadcast | ஒலிபரப்பு |
Hurt | காயப்படுத்து |
Read | வாசி |
- I bought a new TV. It cost 10000Rs
- I cut a tree yesterday.
- I hurt my leg when I jumped off the walk.
- was என்பது past form of am and is. I , he ,she , it இவைகளுடன் was வரும்
- were என்பது past form of are. we, you,they இவைகளுடன் were வரும்
I | |
He | was |
She | |
It | |
We | |
You | Were |
They |
- Ten years ago,I was only a baby.
- It was very cold on monday
- Prema and I were in the garden.
- Those were my best dresses.
subject singular ஆக இருந்தால் was வரும். subject plural ஆக இருந்தால் were வரும்
Positive வாக்கியங்களை negative ஆக மாற்ற :
- Simple Past வாக்கியங்களை negative ஆக மாற்ற did என்ற helping verb பயன்படுகிறது
-
Column1 Column2 I He She did It We You They - இல்லை என்று பொருள் தர not சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- Example:
நான் வாங்கினேன்(I bought) இதை நான் வாங்கவில்லை என்று சொல்ல I did not buy என்று சொல்ல வேண்டும. - இதில் bought என்ற past tense verb, negative ஆக மாறும் போது buy என்று மாறியுள்ளது.
- did என்பது ஒரு past tense சொல். ஓரு வாக்கியத்தில் 2 past tense சொற்கள் இருக்க கூடாது. எனவே கடந்த கால செயல்களை negative ஆக மாற்றும் போது வாக்கியத்தில் did சேர்த்து present tense verb பயன்படுத்த வேண்டும.
- did மற்றும் not சேர்த்து didn't என்று சொல்லலாம்.
- Example:
Positive | Negative |
I bought | I didnt buy |
I ran | I didn't run |
I went | I didn't go |
I wrote | I didn't write |
I saw him | I didn't see him |
He cried | He didn't cry |
You said | You didn't say |
They agreed | They didn't agree |
We danced | We didn't dance |
அருமை மிகவும் பயனுள்ள பாடம் தெளிவாகவும் அனைவரும் புரிந்துகொள்ளும்படியும் அழகாக [நடத்தியதற்கு] எழுதியதற்கு மிகவும் நன்றி மேடம்,
ReplyDeleteதொடரட்டும் பாடங்கள், உங்களின் இந்த பொன்னான பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
நன்றி
மாணவன்
certainly this is very very use full lessons
ReplyDeletebecause some times I doubt the situations
thank u teacher
we are very lucky to find the blog
Well noted and Thanks Miss
ReplyDeleteHai Sunitha mam,
ReplyDeleteIts very useful to all.
thank you mam.
அருமை பயனுள்ள பாடம் தெளிவாகவும் அனைவரும் புரிந்துகொள்ளும்படியும்
ReplyDelete