Friday, 8 October 2010

Interjection- ஆச்சரியச்சொல்/ வியப்புச்சொல்

  • கோபம்,  வ்ருத்தம், அதிர்ச்சி, ஆச்சரியம், சந்தோஷம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளை ஆச்சரியச்சொல்/ வியப்புச்சொல் என்கிறோம்.
  • Example:ஒரு லட்டு சாப்பிடும் போது நம்மை மறந்து "ஆஹா!என்ன இனிப்பு" என நம்மை மறந்து சொல்வது , ஏதாவது அடிபட்டால் "ஆ" என்று நம்மை மறந்து கத்துவது.
  • ஆ,ஓ போன்ற வார்த்தைகளுக்கு தனியாக எந்த பொருளும் இல்லை ஆனாலும் அடிபட்டவரின் துக்கத்தை வெளிப்படுத்துகிறது.

Interjection Meaning
Ah! ஆஹ!
Alas! ஐயோ!
Beautiful என்ன அழகு
Beware ஜாக்கிரதை
By God's grace கடவுள் அருளால்
Congradulations வாழ்த்துக்கள்
Excellent மிகவும் சிறப்பான!
Ha! ஹ!
Hey! ஏய்!
Hey! ஏய்
Hi! ஹை!
How sweet! என்ன இனிப்பு!
Hurrah ! I have won ஓ!  நான் வென்று விட்டேன்
Hurrah மிகுந்த மகிழ்ச்சி
Marvellous ஒஹோ! ஆஹா!
My god அட கடவுளே
ofcourse சந்தேகமில்லாமல்
oh my god! ஒ!கடவுளே!
oh! ஒ!
Same to you உங்களுக்கும் அப்படியே ஆகட்டும்
vow! மிகுந்த மகிழ்ச்சி!
Welcome நல்வரவு
Well done சபாஷ்
What a beautiful flower! என்ன அழகான மலர்
What a pitty ஐயோ பாவம்
Wonderful ஆச்சர்யம்

16 comments:

  1. பயனுள்ள தகவல்
    வேலைப்பளுவால் சில பாடங்களை attend பன்னமுடியவில்லை மன்னிக்கவும்
    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  2. Hurrah!
    priya comment எழுதிட்டாங்க! அடடே ஆச்சர்யக்க்குறி

    ReplyDelete
  3. Thank you மாணவன்.
    Time கிடைக்கும் போது படித்து பாருங்க

    ReplyDelete
  4. பயனுள்ள ப்ளாக்,சிலருக்கு அறிமுகப்படுத்த இருக்கேன்.

    ReplyDelete
  5. வந்தேன் ரிச்சர்....

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. வணக்கம் இன்றைக்கு தான் இந்த பிளாக்கர் பார்த்தேன் இனி நாள்தோறும் பார்பேன் ஆங்கிலம் கற்று கொள்வேன். தொடர்ந்து பாடத்தை நடத்துங்கள்.மிக்க நன்றி.இந்த ப்ளாக் மூலமா கண்டிப்பா ஆங்கிலத்தில் உரையாடுவேன்

    ReplyDelete
  8. Welcome ம.தி.சுதா

    ReplyDelete
  9. Welcome krish2rudh.இன்ஜினியரிங் முடிப்பதற்க்குள் ஆங்கிலத்தில் நன்கு பேச கற்று கொள்ளுங்கள்.

    ReplyDelete
  10. Thank you uma.
    உங்கள் கருத்துக்களை கட்டாயம் பதிவு செய்யுங்கள்

    ReplyDelete
  11. Welcome asiya omar.
    கட்டாயம் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். மிகவும் நன்றி

    ReplyDelete
  12. vow !Miss praised me!!
    Thanks a lot miss!

    ReplyDelete