- கீழே உள்ள வாக்கியங்களை ஆங்கிலத்தில் சொல்லிப்பார்க்கவும். அதையே Negative ஆகவும் மாற்றிப்பார்க்கவும்.
- நான் அவளை அழைத்திருந்தேன் ஆனால் அவள் வரவில்லை
- நான் பணம் கட்டியிருந்தேன் ஆனால் எனக்கு ஸீட் கிடைக்கவில்லை
- நான் சமைத்திருந்தேன் ஆனால் அவன் சாப்பிடவில்லை.
- நான் உன்னை கூப்பிட்டிருந்தேன் ஆனால் ஏன் நீ வரவில்லை
- நான் அவனை அழைத்திருந்தேன்
- நான் சிறுமியாக இருந்த போது என்னிடம் பெரிய பொம்மைக்கார் இருந்தது.
- அவர்களுக்கு europe trip அருமையாக அமைந்தது.
- நான் தியேட்டருக்கு போன போது, திரைப்படம் ஏற்கனவே துவங்கியிருந்தது.
- அவன் என்னை அழைத்திருந்தான் அதனால் தான் நான் அங்கு போயிருந்தேன்.
- நீங்கள் 30நிமிடத்திற்கு முன் வந்திருந்தால் அவரைச் சந்தித்திருக்கலாம்.
Monday, 10 January 2011
Test your English-5(Past Perfect Tense கேள்விகள்)
Labels:
Grammar
Subscribe to:
Post Comments (Atom)
As I am suffering from Pongalmania, please excuse me from the exam today. Thanking you.
ReplyDeleteYours sincerely,
Chitra
he,he,he,he,he...