Monday 10 January 2011

Test your English-5(Past Perfect Tense கேள்விகள்)

  1. கீழே உள்ள வாக்கியங்களை ஆங்கிலத்தில் சொல்லிப்பார்க்கவும். அதையே Negative ஆகவும் மாற்றிப்பார்க்கவும்.
    1. நான் அவளை அழைத்திருந்தேன் ஆனால் அவள் வரவில்லை
    2. நான் பணம் கட்டியிருந்தேன் ஆனால் எனக்கு ஸீட்  கிடைக்கவில்லை
    3. நான் சமைத்திருந்தேன் ஆனால் அவன் சாப்பிடவில்லை.
    4. நான் உன்னை கூப்பிட்டிருந்தேன் ஆனால் ஏன் நீ வரவில்லை
    5. நான் அவனை அழைத்திருந்தேன் 
    6. நான் சிறுமியாக இருந்த போது என்னிடம் பெரிய பொம்மைக்கார் இருந்தது.
    7. அவர்களுக்கு europe trip அருமையாக அமைந்தது.
    8. நான் தியேட்டருக்கு போன போது, திரைப்படம் ஏற்கனவே துவங்கியிருந்தது.
    9. அவன் என்னை அழைத்திருந்தான் அதனால் தான் நான் அங்கு போயிருந்தேன்.
    10. நீங்கள் 30நிமிடத்திற்கு முன் வந்திருந்தால் அவரைச் சந்தித்திருக்கலாம்.

1 comment:

  1. As I am suffering from Pongalmania, please excuse me from the exam today. Thanking you.
    Yours sincerely,
    Chitra

    he,he,he,he,he...

    ReplyDelete