- Where are you going?
நீ எங்கே செல்கிறாய்? - I am going to school
நான் பள்ளிக்கூடம் போகின்றேன் - What do you want?
உனக்கு என்ன வேண்டும்? - Can you help me?
எனக்கு நீ உதவ முடியுமா? - Don't disturb me.
என்னை தொந்தரவு செய்யாதே - Please leave me alone
தயவு செய்து என்னை தனியாக இருக்கவிடு - What is the time now?
இப்பொழுது மணி என்ன? - Have you seen Ramesh?
ரமேஷ் ஐ பார்த்தாயா? - What is wrong with you?
உனது உடம்புக்கு என்ன? - Are you quite OK?உடம்பு இப்போ பரவாயில்லையா?
Wednesday, 19 January 2011
Study English every Day-19/01/11(ஆங்கிலபயிற்ச்சி)
Daily Sentences:
Subscribe to:
Post Comments (Atom)
பயிற்சி - பயிற்ச்சி இல்லீங்க.... ஹி,ஹி,ஹி,ஹி... தமிழ் பாடமும் ஒழுங்கா படிக்கிறேன் என்று காட்டிக்கிறேன்.
ReplyDeletewhile reading 1st sentence,i have one doubt...
ReplyDeletewhat is the Tamil sentence for " How are you doing"... i saw this conversion in face book.Is this sentence is correct?
With Humble
http://hari11888.blogspot.com
present மேடம், பாடத்தையும் படித்துவிட்டேன்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிங்க
பாடம் எளிமையாக உள்ளது. நிச்சயம் பயன்படும்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சுனிதா
ReplyDeletePresent teacher!!!
ReplyDeleteHi Chitra,Hari,மாணவன்,அமைதி அப்பா,♠புதுவை சிவா♠,கிறுக்கன்
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி