Thursday, 13 January 2011

Study English every Day-13/01/11(ஆங்கிலபயிற்ச்சி)

          இந்த பயிற்ச்சியில் தினமும் 5 வாக்கியங்களையும் குறைந்தது 10 புதிய வார்த்தைகளயும் கற்றுக்கொள்ள இருக்கிறோம். இதில் வரும் வார்த்தைகளும், வாக்கியங்களும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததாகவும் இருக்கலாம் இருப்பினும் திரும்ப திரும்ப சொல்லி பார்க்கும் போது நாளடைவில் நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவீர்கள் மற்றவர் பேசுவதும் நன்கு புரியும்.


10 English words daily:
Eager மிகுந்த விருப்பமுள்ள,ஆர்வமிக்க‌
Clever புத்திசாலியான,சாமர்த்தியமான
Suggest புதுக்கருத்து தெரிவி
Diligent கடுமையான உழைப்புள்ள, முயற்ச்சியுள்ள‌
Calm அமைதியான,ஓசையற்ற‌
Laborious உழைப்பாளியான, கடுமையாய் வேலை செய்கிற‌
Disparity ஏற்றத்தாழ்வு
Flatter பெருமைப்படுத்திப் பேசு, அளவுமீறிப்புகழ்
Entreat வேண்டிக்கொள், கெஞ்சிக்கேள்
Unkind இரக்கமற்ற,அன்பில்லாத‌


10 comments:

  1. I have studied from eager to unkind as well

    Thanks for the post .,Bye sunitha !

    உங்களுக்கு எங்களுடைய இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. வழக்கம்போலவே பயனுள்ள பாடம்

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. present mam.thanks

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    http://www.shivamagham.blogspot.com/

    ReplyDelete
  4. இன்றைய பாடம் அருமை
    http://sathish777.blogspot.com/2011/01/cyber-cafe-18.html

    ReplyDelete
  5. Today i learned some useful words. Good Post.

    Regards
    http://hari11888.blogspot.com

    ReplyDelete
  6. Hi Priya,Chitra,மாணவன்,சிவ சதீஷ், ஆர்.கே.சதீஷ்குமார்,Hari
    Thanks for your comments.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என்னுடைய இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. THANKS FOR UR SOCIAL SERVICE

    ReplyDelete