Saturday 29 January 2011

Study English every Day-29/01/11(ஆங்கிலபயிற்சி)

Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
  1. பயப்படாதே.
    Don't be scared
  2. தயங்காதே.
    Don't hesitate
  3. பதட்டமடையாதே.
    Don't feel nervous
  4. கோபப்படாதே.
    Don't be angry
  5. அவனுக்கு ஆறுதல் கூறு.
    Console him
  6. என்னையே ஏன் பார்க்கிறீர்கள்?
    Why do you stare at me?
  7. அவன் என் காலை வாரிவிட்டான்.
    He has let me down
  8. உண்மையில் தவறுதலால் இது நடந்துவிட்டது.
    Really,It was done by mistake.
  9. உங்கள் மனதை புண்படுத்திவிட்டேனா?
    Have I hurt you?
  10. என்னைப்பற்றி கவலைப்படாதே.
    Don't worry about me
  Try Yourself:
      கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
  1. இது எனக்கு கட்டுப்படி ஆகாது.
  2. எனக்கு குறை கூற ஒன்றுமில்லை.
  3. எனக்கு ஒன்றும் வேண்டாம்.
  4. நீ சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
  5. நீ இதை அனுமதிக்கக் கூடாது.
  6. யாரையும் ஏமாற்றாதே
  7. மற்றவர்களிடம் குறை காணாதே.
  8. இதை நான் எப்படி செய்வேன்.
  9. இதை என்னால் செய்ய இயலாது.
  10. எனக்கு பாடத் தெரியாது

8 comments:

  1. Really Super mam

    Regards
    http://hari11888.blogspot.com

    ReplyDelete
  2. Thank you.
    தோழி "வாய்தா"வுக்கு ஆங்கிலத்தில் என்ன.

    ReplyDelete
  3. Thanks HVL,கமலேஷ்,Hari,பலே பிரபு,புதுவை சிவா

    ReplyDelete
  4. hi பலே பிரபு,
    வாய்தா"வுக்கு ஆங்கிலத்தில் adjournment.
    adjourn என்றால் வேறொரு நாளிற்க்கு தள்ளி வை என்று அர்த்தம்.

    ReplyDelete
  5. 5,7,8 கற்றுக் கொண்டேன். நன்றி

    ReplyDelete
  6. babyliss pro nano titanium curling iron | TITanium Art
    The boston factory of titanium nipple bars Brass Art Institute has a unique titanium car process titanium trim hair cutter reviews for producing silicate ceramic oxide titanium gr 2 in titanium rings a steel mold.

    ReplyDelete