Wednesday 19 January 2011

Study English every Day-19/01/11(ஆங்கிலபயிற்ச்சி)

Daily Sentences:
  1. Where are you going?
    நீ எங்கே செல்கிறாய்?
  2. I am going to school
    நான் பள்ளிக்கூடம் போகின்றேன்
  3. What do you want?
    உனக்கு என்ன வேண்டும்?
  4. Can you help me?
    எனக்கு நீ உதவ முடியுமா?
  5. Don't disturb me.
    என்னை தொந்தரவு செய்யாதே
  6. Please leave me alone
    தயவு செய்து என்னை தனியாக இருக்கவிடு
  7. What is the time now?
    இப்பொழுது மணி என்ன?
  8. Have you seen Ramesh?
    ரமேஷ் ஐ பார்த்தாயா?
  9. What is wrong with you?
    உனது உடம்புக்கு என்ன?
  10. Are you quite OK?உடம்பு இப்போ பரவாயில்லையா?

7 comments:

  1. பயிற்சி - பயிற்ச்சி இல்லீங்க.... ஹி,ஹி,ஹி,ஹி... தமிழ் பாடமும் ஒழுங்கா படிக்கிறேன் என்று காட்டிக்கிறேன்.

    ReplyDelete
  2. while reading 1st sentence,i have one doubt...

    what is the Tamil sentence for " How are you doing"... i saw this conversion in face book.Is this sentence is correct?

    With Humble
    http://hari11888.blogspot.com

    ReplyDelete
  3. present மேடம், பாடத்தையும் படித்துவிட்டேன்

    பகிர்வுக்கு நன்றிங்க

    ReplyDelete
  4. பாடம் எளிமையாக உள்ளது. நிச்சயம் பயன்படும்.

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி சுனிதா

    ReplyDelete
  6. Hi Chitra,Hari,மாணவன்,அமைதி அப்பா,♠புதுவை சிவா♠,கிறுக்கன்
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete