- நிகழ்காலத்தில் வழக்கமாக நடைபெற்று வரும் செயலைக் குறிப்பிட simple present tense உதவுகிறது.
அலுவலகம் செல்வது,சாப்பிடுவது,பேப்பர் படிப்பது, Mail check பண்றது போன்ற வழக்கமான ,மாறாத செயல்கள் குறித்து பேசும் போது simple present tense வரும். - ஒரு வாக்கியத்தை உருவாக்க simple present tense உதவுகிறது (To make a statement)
Example:- He talks very fast
- Prem likes sweets
Simple Present Tense வாக்கியம் அமைக்கும் முறை(How to write Simple Present Tense):
- ஒரு செயலை Simple Present Tense ல் சொல்ல அந்த செயலை குறிக்கும் verbஐ மட்டும் சொன்னால் போதும்.
- உதாரணமாக, நான் கிரிக்கெட் விளையாடுகிறேன். இதில் விளையாடுவது என்னும் செயலை சொல்ல play என்ற verb இருக்கிறது. I play cricket என்று சொல்லலாம்
- ஒரு verb அதை செய்யும் நபருக்கேற்ப மாறுபடும்.Subject III person singular ஆக இருந்தால் verb உடன் 'S' சேரும்
play என்ற வினைச்சொல் personக்கு ஏற்ப மாறுவதைப் பார்க்கலாம்.Person Singular Plural I Verb Verb II Verb Verb III Verb+s Verb
I play | Ist person singular |
We play | Ist person plural |
You play | IInd person singular/Plural |
They play | IIIrd person Plural |
He plays | IIIrd person singular |
She plays | IIIrd person singular |
It plays | IIIrd person singular |
- The words am,is and are are the simple present forms of the verb 'be'
Person Singular Plural I I am We are II you are you are III He is/She is/It is They are - Example:
- I am in the garden
- we are in our bedrooms
- Our dod is black
- She is also pretty
- Computers are very expensive.
- ஒரு பொருள் இருப்பதை குறிக்க there பயன்படுகிறது.
Example:
அங்கு ஒரு மரம் இருக்கிறது எனச்சொல்ல There is a tree என்று சொல்ல வேண்டும் - Singular noun ஆக இருந்தால் there உடன் is சேர்த்தும், plural noun ஆக இருந்தால் there உடன் are சேர்த்தும் பயன்படுத்தவும்.
Example:- There is nothing to do when it rains
- There are cows outside
- There is a cat sitting on the bench
- There is a girl called priya in my class
- There மற்றும் is சேர்த்து there's என்றும் சொல்லலாம்.
Example:- There's nothing to do when it rains
- There's a cat sitting on the bench
- There's a girl called priya in my class
- அங்கு இல்லை என்று சொல்ல there isn't(is not) மற்றும் there aren't(are not) என்று சொல்லலாம்
Simple Present Tense எங்கெல்லாம் use பண்ண வேண்டும்:
- எப்பொழுதும் உண்மையாக நடக்கும் செயல்களை குறிப்பிட
- The earth goes around the sun
- Nurses take care of patients in the hospitals
- In london most stores close at 6.00PM.
- Water boils at 100 degree centigrade.
- Cats don't like water
- I come from India.
- He doesn't speak Hindi.
- We live in London.
- The sun rises in the east
- The sun sets in the west
- திரும்ப திரும்ப நடக்கும் செயல்கள் மற்றும் நம்முடைய பழக்க வழக்கங்கள் பற்றி சொல்ல(For repeated actions or habits)
- I get up at 6'oclock every day
- He usually reaches at the department at 9.00AM
- My neighbour usually practices violin at midnight.
- Many countries dumpnuclear waste underground.
- Dad jogs in the park everyday
- I dont see them very often
- திட்டமிட்ட எதிர்கால செயல்களைப் பற்றி சொல்ல(To indicate a planned future action)
- My little sister starts school tommorrow
- The train leaves in 5 minutes
- Next week I go on holiday to Paris.
- We leave Bombay early tomorrow and arrive Madras 3 hours later.
வழக்கம்போலவே தெளிவான விளக்கங்களுடன் அனைவரும் புரிந்துகொள்ளும்படி பாடங்கள் அருமை
ReplyDeleteஉங்கள் பொன்னான பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்களுடன்...
மாணவன்
எளிமை! ஆமா, லண்டன்ல ஆறும் மணிக்கெல்லாம் கடை மூடப்பட்டு விடுமா.
ReplyDeleteMadam, I am here..... Thank you for the lessons. :-)
ReplyDeleteநல்லா புரிந்தது ;நன்றி மிஸ்
ReplyDeleteநன்றி. தொடர்ந்து எழுதுங்க, கண்டிப்பா வருவேன்
ReplyDeletethank you miss
You write useful posts!
ReplyDeleteThank you மாணவன்
ReplyDeleteஆமாம் சைவகொத்துப்பரோட்டா sir. சில பெரிய super market & local stores மட்டும் night வரை திறந்திருக்கும்
ReplyDeleteThank you chitra
ReplyDeleteThank you priya
ReplyDeleteWelcome Jaleela Kamal madam.
ReplyDeleteஅறுசுவையில்உங்களுடைய சமையல் குறிப்புகள் நிறைய பார்த்து செய்திருக்கிறேன்.
அடிக்கடி உங்கள் blog பார்த்து சமைக்கிறேன்.
Thanks a lot for your visit.
Thank you யூர்கன் க்ருகியர்.
ReplyDeleteWelcome to my blog
நன்றி. தொடர்ந்து எழுதுங்க
ReplyDelete//Next week i go on holiday to Paris//
ReplyDeleteShall i say (just convert into Simple future tense)
Next week i shall go on holiday to Paris
Is this also correct?
What is difference of above two statements?
மேடம் நான் உங்க ப்ளோக்குக்கு புதுசு நன் தினமும் உங்க ப்ளாக் பார்ப்பேன் எனக்கு உங்க ப்ளாக் ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க எல்லாருக்கும் நல்லா தெரிஞ்சவங்க மாதிரி பதில் சொல்லுறீங்க
ReplyDelete