Saturday 22 January 2011

Study English every Day-22/01/11(ஆங்கிலபயிற்சி)

Daily Sentences:
                  போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
  1. எனக்கு  இன்னும் பசி.
    I am still hungry
  2. அம்மாவிடம் கேட்டு ஒரு பின்ச் உப்பு கொண்டுவா.
    Ask your mother and get me a pinch of salt.
  3. நான் இப்பொழுது தான் சாப்பிட உட்கார்ந்தேன்.
    I have just sat down to have my meals.
  4. அவர்கள் என்னை மதிய சாப்பாட்டிற்க்கு அழைத்திருக்கிறார்கள்.
    They have invited me for lunch.
  5. என்னுடன் டின்னர் சாப்பிடுங்கள்.
    Please have your dinner with me.
  6. உங்களுக்கு அவித்த முட்டை வேண்டுமா?பொரித்த முட்டை வேண்டுமா?.
    Do you want boiled egg or fried egg? (or)
    Would you like to have boiled egg or fried egg?
  7. இன்னும் கொஞ்சம் சாதம் வேண்டும்.
    I want little more rice. (or)
    Please let me have little more rice.
  8. அவன் சாப்பாட்டுராமன்
    He is a glutton
  9. காலி வயிற்றில் தண்ணீர் குடிக்காதே
    Don't drink water on empty stomach.
  10. இன்னும் கொஞ்சம் கொண்டு வா.
    Bring me little more please (or)
    Get me some more please.
Try Yourself:
      கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
  1. எனக்கு ஒரு உதவி செய்வாயா?
  2. ஒரு பேப்பர் மற்றும் பேனா கொடுங்கள்.
  3. மறக்க வேண்டாம் நாளைக்கு மறுநாள் அவசியம் வரவும்.
  4. திரும்ப சொல்லுங்கள்.
  5. என்னை மன்னித்து விடுங்கள்.
  6. நீங்கள் என்னை நாளைக்கு மறுநாள் சந்திப்பீர்களா?
  7. நான் வர விரும்பவில்லை.
  8. நீங்கள் விரும்புவதை என்னால் செய்ய முடியாது.
  9. இங்கே வாருங்கள்.
  10. அவனை எழுப்புங்கள்.

13 comments:

  1. 1.enakku oru udhavi seyvaayaa?
    correct aa teacher?

    ReplyDelete
  2. glutton

    இதுக்கு female gender என்ன மேடம்
    பெண்ணுக்கும் இதையே சொல்லலாமா ?

    ReplyDelete
  3. - பின்ச் உப்பு -

    ஒரு பின்ச் என்றால் என்ன?

    ஒரு பிடியா..

    ReplyDelete
  4. i am learning now. some are i don't know and some grammatical mistakes. Waiting for your upcoming posts

    ReplyDelete
  5. @கமலேஷ்
    pinch=கொஞ்சம்.(?)

    ReplyDelete
  6. Chitra
    நீங்க ஒரு சுடிதார் போட்ட ஐன்ஸ்டீன்னு அடிக்கடி நினைவு படுத்துறீங்க‌

    ReplyDelete
  7. கமலேஷ் glutton என்பது பெருந்தீனி சாப்பிடும் ஆண்,பெண் இருவரையும் குறிக்கும்.பின்ச் என்றால் தமிழில் கிள்ளுவதைக்குறிக்கும். கிள்ளுவதைப் போல உப்பை எடுத்தால் எவ்வளவு வருமோ அதை என்கிறோம்.

    ReplyDelete
  8. ம.தி.சுதா,பலே பிரபு
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. சாப்பாட்டுராமன் glutton. கற்றுக்கொண்டேன். நன்றி

    ReplyDelete
  10. http://gnutamil.blogspot.com/ மூலம் இந்த வலைப்பூவைப் பற்றி அறிந்து கொண்டேன். பார்த்ததும் மனம் கவர்ந்த இத்தளத்திற்கு http://tamilcpu.blogspot.comல் இணைப்பும் கொடுத்து விட்டேன்.

    ReplyDelete
  11. Today I learn new word "glutton"

    and also do the home work


    thanks Sunitha

    ReplyDelete
  12. ந.ர.செ. ராஜ்குமார், புதுவை சிவா
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete