Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
- அவளுக்கு விடுமுறை கிடைக்கவில்லை.
She couldn't get leave - எவரிடமும் கடிந்து பேசாதே.
Don't speak harshly with anybody - நீங்கள் கூறுவதை நான் முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன்.
I entirely agree with you - அப்பா சொல்கிறபடி செய்.
Do as your father says. - எனக்கு ஒன்றும் மறுப்பு இல்லை.
I have no objection. (or)
I don't have any objection - என்னிடம் சில்லறை இல்லை.
Sorry, I don't have any change. - ஆமாம் அது உண்மை தான்.
Yes, That is true - தப்பாக நினைக்க வேண்டாம்.
Please don't mind it. - கண்டபடி பேசாதே.
Don't talk nonsense - என்னால் இனி காத்திருக்க இயலாது.
I can't wait anymore (or)
I can't wait any longer
கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
- வருவது வரட்டும்.
- இதெல்லாம் உன்னால் தான்.
- பால் திரிந்து விட்டது.
- எனக்குத் தூக்கம் வருகிறது.
- நான் நொடியில் தயராகிறேன்.
- என்னை நீ ஏன் எழுப்பவில்லை
- ஈரத் துணியை வெயிலில் போடு.
- உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?
- உங்களை சந்திக்க யாரோ வந்திருக்கிறார்.
- நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன்.