Monday, 4 October 2010

ஆங்கில இலக்கணம்-Adverb

Introduction:
  • வினையை அதாவது செயலைச் சிறப்பிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். அதாவது ஒரு செயல் நடைபெற்ற இடம், காலம் மற்றும் விதம் பற்றித் தெரிவிக்கும் வார்த்தை Adverb எனப்படும்
  • Example:
        1.Nivi அழகானவள்
        2.Nivi இனிமையாகப் பாடுகிறாள்
    Nivi அழகானவள் இதில் அழகு என்னும் சொல் Nivi என்னும் பெயர்ச்சொல்லை (Noun) சிறப்பித்துக் கூறுகிறது. இதில் Noun ஐ சிறப்பிப்பதால் இந்த அழகானவள் என்னும் வார்த்தை Adjective ஆகும்

    Nivi இனிமையாகப் பாடுகிறாள். இதில் பாடுவது இனிமையாக இருக்கிறது என்னும் பாடும் செயலை அதாவது Verb  ஐ சிறப்பித்துக் கூறுகிறது எனவே இது Adverb ஆகும்.
Types of Adverb:
  • ஒரு செயல் எப்பொழுது நடைபெற்றது(காலம்), எப்படி நடைபெற்றது (தன்மை/விதம்) என்பதைத் தெரிவிக்க Adverbs பயன்படுகிறது.
    1. நேரத்தைக் குறிக்கும் Adverb
    2. இடத்தைக் குறிக்கும் Adverb
    3. தன்மையைக் குறிக்கும் Adverb
நேரத்தைக் குறிக்கும் Adverbs(Adverbs of Time): 
  • Some Adverbs answers the question "When?" they are called Adverbs of Time.
  • Example:
    1.I’m going to my new school tomorrow.
    2.The train has already left.
    3.We moved into our new house last week.
     
  • பேசும் போது use ஆகும் நேரத்தைக் குறிக்கும் Adverbs கீழே உள்ள Table ல் உள்ளது. நேரம் கிடைக்கும் போது படித்து பேசும் போது use பண்ணவும்.

Adverb Meaning
Again மறுபடியும்
Again and Again திரும்பத்திரும்ப
Ago முன்பு
Already ஏற்கனவே
Always எப்பொழுதும்
Before முன்பு 
Daily தினசரி 
Early முன்னதாக
Formerly முன்பு 
Frequently அடிக்கடி
Immediately உடனே
Lately காலந்தாழ்த்து
Monthly மாதந்தோறும்
Never ஒருபோதும் இல்லை
Often அடிக்கடி
once ஒருமுறை 
Once in a week வாரத்திற்கொருமுறை 
Quickly விரைவாக
Rarely அரிதாக/எப்பொழுதாவது
Recently அண்மையில்
Regularly தொடர்ந்து
Scarcely அரிதாக
Seldom அரிதாக
Since  இதுவரை
Slowly நிதானமாக
Thrice மும்முறை
Today இன்று
Tomorrow நாளை
Twice இருமுறை
Twice a Week வாரத்திற்கு இருமுறை
Urgently அவசரமாக
Weekly வாரந்தோறும்
Yearly வருடந்தோறும்
Yesterday நேற்று
Yet இன்னும்/இப்பொழுதும்

இடத்தைக் குறிக்கும் Adverbs(Adverbs of place)
  • Some adverbs ansers the question "where?" they are called Adverbs of place.
  • Example:
    1. I couldn’t find my book anywhere.
    2.They live in a house nearby.
    3.The dog is in the garden.

Column1 Column2
Above மேலே
Anywhere எந்த இடத்திலும்
Away தூரம்
Back பின்பக்கம் 
Backward பின்னால்
Behind பின்னால்
Below கீழே 
Closely நெருக்கமாக
Everywhere எல்லா இடத்திலும் 
Far தொலைவில்
Far away மிகத்தொலைவில்
Here இங்கே
In உள்ளே
Inside உட்பக்கம்
Near அருகில்
Nowhere எங்கேயுமில்லை
Off தொலைவில்
Out வெளியே
Outside வெளிப்பக்கம்
Somewhere எங்கேயாவது
There அங்கே
Up மேலே
Within உள்ளே




8 comments:

  1. நல்ல பகிர்வுங்க சுனிதா
    மிக மிக உபயோகமான தகவல்கள்
    ரொம்ப நேரம் உங்கள் ப்லோக்ளில் நிறைய தகவல்களை
    படித்து பயன் பெற்றேன் .,மிக்க நன்றிங்க ..

    ReplyDelete
  2. Thank you priya. Thanks a lot

    ReplyDelete
  3. very useful to learn english.

    my blog is http://www.thangampalani.blogspot.com

    ReplyDelete
  4. நன்றி சகோதரி

    ReplyDelete