Sunday 23 January 2011

Study English every Day-23/01/11(ஆங்கிலபயிற்சி)

Daily Sentences:
போன பதிவில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள். சரி பார்த்துக் கொள்ளவும்.
  1. எனக்கு ஒரு உதவி செய்வாயா?
    Will you do me a favour?
  2. ஒரு பேப்பர் மற்றும் பேனா கொடுங்கள்.
    Please give me a paper and a pen.
  3. மறக்க வேண்டாம் நாளைக்கு மறுநாள் அவசியம் வரவும்.
    Please don't forget to come day after tomorrow
  4. திரும்ப சொல்லுங்கள்.
    Please repeat it.
    Pardon
    I beg your pardon.
  5. என்னை மன்னித்து விடுங்கள்.
    Please forgive me
  6. நீங்கள் என்னை நாளைக்கு மறுநாள் சந்திப்பீர்களா?
    Can you meet me day after tomorrow?
  7. நான் வர விரும்பவில்லை.
    I don't like to come
    I don't want to come
  8. நீங்கள் விரும்புவதை என்னால் செய்ய முடியாது.
    I won't be able to do as you wish.
  9. இங்கே வாருங்கள்.
    Please come here
  10. அவனை எழுப்புங்கள்.
    Please wake him up

Try Yourself:
      கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
  1. ஜன்னலை கொஞ்சம் திறந்து வைக்கிறீர்களா?
  2. அவர்கள் ஒய்வு எடுத்துக்கொள்ளட்டும்.
  3. நீ இதை நம்பவில்லையா?
  4. இது நடக்காது
  5. நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.
  6. நீ எப்பொழுது எழுந்திருக்கிறாய்?
  7. நீங்கள் இரவு சாப்பாடு எப்பொழுது சாப்பிடுவீர்கள்?
  8. நாங்கள் இரவு சாப்பாடு 8.30க்கு சாப்பிடுவோம்
  9. உன்னுடைய பிறந்த நாள் எப்பொழுது?
  10. நாங்கள் மிகவும் முன்னதாக வந்துவிட்டோம்.
  11. நமக்கு நிறைய நேரம் இருக்கிறது.

6 comments:

  1. To do list:

    Sunday - English class
    Present, Madam!

    ReplyDelete
  2. Really useful...

    Regards
    http://hari11888.blogspot.com

    ReplyDelete
  3. நல்ல.. அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்களை ஆங்கிலத்தில் கற்றுக்கொடுக்கிறீர்கள்.. நன்றி பல உங்களுக்கு.. அதாவது Thanks for you..

    ReplyDelete
  4. 4. திரும்ப சொல்லுங்கள்
    try do say like this - Once More

    old home work 4/10 :-((

    Thanks Sunitha

    ReplyDelete
  5. Hi
    Chitra,Hari,தங்கம்பழனி,புதுவை சிவா,பலே பிரபு
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
    தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  6. நல்ல ஒரு பணியினை செய்கிறீர்கள்.
    தாங்களுக்கு எனது மனமர்ந்த நன்றிகள்!!!

    ReplyDelete