Friday 21 January 2011

Study English every Day-21/01/11(ஆங்கிலபயிற்சி)

Daily Sentences:
  1. I am feeling hungry
    எனக்கு பசிக்கிறது
  2. What would you like to eat?
    நீ என்ன சாப்பிட விரும்புகிறாய்?
  3. Have you had your breakfast?
    நீங்கள் breakfast சாப்பிட்டீர்களா?
  4. Not yet
    இன்னும் இல்லை
  5. Come. Let us have break fast together.
    நாம் அனைவரும் சேர்ந்து breakfast சாப்பிடுவோம்.
  6. Just taste it.
    சுவைத்துப்பாருங்கள்.
  7. Have a little more.(or) Please have some more
    இன்னும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளுங்கள்
  8. Come soon, food has been served
    சீக்கிரம் வாருங்கள். சாப்பாடு பரிமாறப்பட்டுவிட்டது
  9. Get me a cup of coffee (or) Bring me a cup of coffee
    எனக்கு 1 cup coffee கொண்டுவா.
  10. Are you a vegetarian?
    நீங்கள் வெஜிடேரியனா?
  11. What is the menu today?
    இன்று என்ன சமையல்?
     
Try Yourself:
      கீழே உள்ள வாக்கியங்களை நீங்களே ஆங்கிலத்தில் சொல்லிப் பழகவும்.
  1. எனக்கு பசி இன்னும் அடங்கவில்லை.
  2. அம்மாவிடம் கேட்டு ஒரு பின்ச் உப்பு கொண்டுவா
  3. நான் இப்பொழுது தான் சாப்பிட உட்கார்ந்தேன்.
  4. அவர்கள் என்னை மதிய சாப்பாட்டிற்க்கு அழைத்திருக்கிறார்கள்.
  5. என்னுடன் டின்னர் சாப்பிடுங்கள்.
  6. உங்களுக்கு அவித்த் முட்டை வேண்டுமா?பொரித்த முட்டை வேண்டுமா?
  7. இன்னும் கொஞ்சம் சாதம் வெண்டும்
  8. அவன் சாப்பாட்டுராமன்
  9. காலி வயிற்றில் தண்ணீர் குடிக்காதே
  10. இன்னும் கொஞ்சம் கொண்டு வா

9 comments:

  1. 1. My stomach is not yet ful

    2. Ask you mother and bring salt

    3. I just started to eat food

    4. They invited me for lunch


    5. Have dinner with me


    6. Do you want boiled egg or fried egg?


    7. Give some more rice

    8. ===He is a heavy food eater/
    Is this correct?


    9. Don't drink water in empty stomach

    10. Bring some more

    ReplyDelete
  2. I tried it for myself . I corrected it myself. 100% Hurray!

    ReplyDelete
  3. Useful post...i tried my self....

    In 7 th tamil sentence have one spelling mistake. please correct it.

    In previous post i asked one doubt. please solve it.

    With humble
    http://hari11888.blogspot.com

    ReplyDelete
  4. ஆங்கிலம் கற்றுக்கொள்ள மிகவும் அருமையான தளம்.நீங்கள் தொடர்ந்து எழுதுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கும் மாணவர்கள் ,அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வலைப்பூவாக உங்களது வலைப்பூ அமைந்துள்ளது.

    ReplyDelete
  5. Jaleela அக்கா உங்கள் முயற்ச்சிக்கு மிக்க நன்றி. விடைகள் அடுத்த பதிவில் கொடுத்துள்ளேன் சரி பார்த்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  6. Thank you chitra,கிறுக்கன்

    ReplyDelete
  7. Thank you Hari.I will clear your doubt soon

    ReplyDelete
  8. Thank you இரா.கதிர்வேல்,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தரவும்.

    ReplyDelete