Tuesday, 31 August 2010

Parts Of Speech - Noun

  • ஒரு வாக்கியத்தில் உள்ள சொற்களை அவைகள் உணர்த்தும் பொருளுக்கு ஏற்ப பல வகைகளாகப் பிரிக்கலாம். அவை Parts of speech எனப்படும். There are 8 parts
    1. Noun ( பெயர்ச்சொல்)
    2. Pronoun ( பிரதிபெயர்ச்சொல் )
    3. Verb ( வினைச்சொல் )
    4. Adverb ( வினைஉரிச்சொல் )
    5. Adjective ( பண்புச்சொல் )
    6. Preposition ( முன்னிடைச்சொல் )
    7. Conjunction ( இணைச்சொல் )
    8. Interjection ( வியப்புச்சொல் )

1.Noun- பெயர்ச்சொல்

2 comments:

  1. உண்மை(true) பிரதி பெயர்ச்சொல்லில் தானே வரும்! நண்பர்களுடன் விவாதம் நடந்தது இது பற்றி முன்பொரு சமயம்!

    ReplyDelete
    Replies
    1. true உண்மை என்பது தண்மை, இதுபோல சந்தோஷம், துக்கம், மகிழ்ச்சி, துயரம் ஆகிய அனைத்தும் Noun ல் வரும்

      Delete