- கடந்த காலத்தில் முடிவடைந்த செயல்களைப் பற்றி சொல்லும் போது Simple past Tense பயன்படுத்துகிறோம்
- ஆனால் கடந்த காலத்தில் நடைப்பெற்ற இரண்டு செயல்களைப் பற்றி சொல்லும் போது முதலில் நடைப்பெற்ற செயலை Past perfect tense லும் அடுத்து நடைப்பெற்ற செயலை simple past tense லும் சொல்ல வேண்டும்.
- Example:
நான் Railway station செல்வதற்க்கு முன் train புறப்பட்டு விட்டது
இவ்வாக்கியத்தில் நான் Railway station சென்றது ஒரு செயல். ட்ரைன் புறப்பட்டது இன்னொரு செயல். இரண்டு செயலுமே கடந்த காலத்தில் நடைப்பெற்ற செயல்.நான் Railway station முதலில் சென்றிருந்தால் trainல் சென்றிருக்கலாம். அதனால் இதில் train புறப்பட்டது முதலில் நடைப்பெற்ற செயல் .
So இதில் train புறப்பட்டு விட்டது. என கூறும் போது Past Perfect லும் நான் Railway station சென்றதை simple past tense லும் சொல்ல வேண்டும்.
Past Perfect Tense வாக்கியத்தை அமைக்க:
- Subject எதுவாக இருந்தாலும் Past Perfect Tense வாக்கியத்தை அமைக்க had என்ற helping verb தான் வரும்
- I,We,You,They,He,She,It எதுவாக இருந்தாலும் had என்பது தான் சேரும்
subject+Had +past participle - Example:
- நான் ஏற்கனவே ஒரு கவிதை எழுதியிருந்தேன். I had already written a poem.
- Train ஏற்கனவே போய் விட்டது. Train had already left.
- Past Perfect Tense வாக்கியத்தை அமைக்கும் போது அவ்வாக்கியத்தில் சில conjunctionகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
- When,While இரண்டும் பொழுது என்ற அர்த்தத்தை தருகிறது.
Example
I go நான் போகிறேன் When I go நான் போகும் போது When I see நான் பார்க்கும் போது When she comes அவள் வரும் போது When he comes அவன் போகும் போது When I went there நான் அங்கே போன போது
Past Perfect Tense Examples:
- நாங்கள் station செல்வதற்க்கு முன் train சென்று விட்டது Before we reached the station, the train had already left
- நாங்கள் station ஐ அடைந்த போது train ஏற்கனவே சென்று விட்டது When we reached the station, the train had already left
- நான் 9 மணிக்கு கடைக்கு சென்றேன் ஆனால் கடையை பூட்டிவிட்டார்கள் I went to the shop at 9'0 clock but they had closed the shop
- அவன் வந்த போது ராணி போய்விட்டாள் When he arrived,Rani had left.
- Interview attend பண்ண பிறகு அவனுக்கு வேலை கிடைத்தது. After he had attended the interview, he got the job
- விருந்தாளிகள் போனதும் வேலைக்காரன் tableஐ சுத்தம் செய்தான். The servent cleared the table after the guests had left.
வழக்கம்போலவே பயனுள்ள பாடங்கள்
ReplyDeleteஉங்களின் இந்த ஆசிரியப் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
நன்றி
When i came here already Miss had posted lesson!
ReplyDeleteWell noted and Thank U miss
When i opened email i had received ur post
ReplyDeleteபயனுள்ள பாடங்கள்.. THANKS..
ReplyDeleteமிக அருமையான வலைப்பூ தோழி...
ReplyDeleteThank you மாணவன்,priya.r,sakthi,rajvel,பலே பாண்டியா.
ReplyDeleteஉங்களின் வருகைக்கு மிக்க நன்றி
Uranbet casino
ReplyDeleteCasumo casino
Energy casino