- கீழே உள்ள வாக்கியங்களை Positive,Negative மற்றும் Question களாக மாற்றி எழுதிப்பழகுங்கள்.
- Prime Minister காரில் வந்து சேருவார்.
- Nivi இங்கே தங்குவாள்.
- நான் உன்னிடம் வாங்கிய கடனை அடுத்த மாதம் திருப்பி தருகிறேன்.
- நான் ஆங்கிலத்தில் fluent ஆக பேசுவேன்.
- நான் பள்ளி செல்வேன்
- நாளை நான் வருவேன்.
- நான் என்னுடைய அழுகையை கட்டுபடுத்துவேன்.
- நான் நாளை customer கிட்ட பேசுவேன்.
- அடுத்த வாரம் என்னுடய வீடு கட்டும் வேலை முடிவடையும்.
- அடுத்த வருடம் என்னுடைய பாட்டி வீட்டில் christmas கொண்டாடுவேன்.
- நான் வூருக்கு போய்ட்டு letter போடுறேன்.
- நான் இன்று இரவு சினிமா செல்கிறேன்.
- என்னுடைய அக்கா வீட்டிற்க்கு 10 மணிக்கு வருவாள்.
Saturday, 4 December 2010
Test your English-3(Simple Future Tense கேள்விகள்)
இந்த பதிவில் Simple future tense நன்கு புரிவதற்க்காக சில பயிற்ச்சிகளை கொடுத்துள்ளேன்.சந்தேகம் இருப்பின் ஒருமுறை பாடங்களை இங்கு சென்று Lesson 1 மற்றும் Lesson 2 இங்கு சென்று படித்துக் கொள்ளவும்.
Labels:
Grammar
Subscribe to:
Post Comments (Atom)
Present, Madam.
ReplyDeleteதிரு ஆசிரியர் அவர்களுக்கு
ReplyDeleteSpoken English பாடம் மிக அருமை. பாரட்டுக்கள்
ஒரு சிறிய வேண்டுகோள். பாடங்களை வரிசையாக பதிவு செய்தால் இலக்கணம் கற்று கொள்பவர்க்ளுக்கு மிக ஈசியாக இருக்கும்
உதாரணமாக
Present Perfest Tense க்கு பிறகு Simple Future Tense பாடத்திற்க்கு செல்ல வேண்டாம் Present and Past Countiuous Tense,Past Perfect Tense, இப்படி வரிசையாக பதிவு செய்யுங்கள் புதிதாக இலக்கணம் கற்பவர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும். மேலும் ஒர் வேண்டுகோள் சில மாதங்களுக்கு முன் Type of Verbs என்ற பாடத்தில் Regular verbs and Irregular verbs என்று இரண்டு பாடங்களில் Regular Verbs-க்கு மட்டும் உதாரனங்கள் கொடுத்தீர்கள் Irregular Verbs-க்கு இன்னும் உதாரனங்கள் தரவில்லை
தவறு இருப்பின் மன்னிக்கவும்.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
Yes Miss .,I will do as per
ReplyDeleteThank you chitra
ReplyDeleteமிக்க நன்றி mdniyaz,
ReplyDeleteபாடங்களை வரிசையாக பதிவு செய்கிறேன்.
சீக்கிரம் verb list தருகிறேன்.
தொடர்ந்து விடுபட்டவற்றை சுட்டிகாட்டுங்கள்.
hello priya madam,
ReplyDeleteரொம்ப நாள் classக்கு டிமிக்கி குடுக்குறீங்க.
ரொம்ப வேலையா?
அடிக்கடி class க்கு வாங்க
I have been taught by a best teacher.Daily I am reading the lessons.Thank you very much.AntonyrajG-mail.aaa.antonyraj@yahoo.com
ReplyDelete