Present Continuous Tense(நிகழ்கால தொடர்வினை) வாக்கியங்களை negative ஆக மாற்ற:
Present Continuous Tense(நிகழ்கால தொடர்வினை) வாக்கியங்களை negative ஆக மாற்ற subject மற்றும் auxiliary verb உடன் not என்ற keyword சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Example:
Present Continuous Tense(நிகழ்கால தொடர்வினை) வாக்கியங்களை Question வாக்கியங்களாக மாற்ற: Present Continuous Tense(நிகழ்கால தொடர்வினை) வாக்கியங்களை negative ஆக மாற்ற subject மற்றும் auxiliary verb உடன் not என்ற keyword சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Subject+Auxiliary verb+not+verb+ing
Example:
- நான் விளையாடிக்கொண்டிருக்கவில்லை.
I am not playing. - இப்பொழுது மழை பெய்துக் கொண்டிருக்கவில்லை
It is not raining. - நான் TV பார்த்துக் கொண்டிருக்கவில்லை
I am not watching TV.
Question word+Auxiliary verb+subject+verb+ing
Example:
- நீ என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்?
What are you doing? - எங்கே போய்க் கொன்டிருக்கிறாய்?
Where are you going?
Auxiliary verb+subject+verb+ing
Example:
- நீ வாசித்துக் கொண்டிருக்கிறாயா?
Are you reading? - அவன் விளையாடிக் கொண்டிருக்கிறானா?
Is he playing? - அவள் பாடிக் கொண்டிருக்கிறாளா?
Is she singing?