- நீ இப்பொழுது ஏதாவது வேலை செய்கிறாயா? அல்லது என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய் எனக் கேட்க கீழ்க்கண்டவற்றில் எதேனும் ஒன்றைக் கேட்கலாம்
- What are you doing now?
- Are you working anywhere?
- Are you employed?
- What do you do?
- What do you do for living?
- What sort of work do you do?
- What line of work are you in?
- யாராவது உங்களிடம் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? எனக்கேட்டால் கீழே உள்ளவற்றில் உங்களுக்கு பொருத்தமான பதிலைச் சொல்லலாம்.
-
நான் ஆசிரியராக இருக்கிறேன் எனச் சொல்ல I am a teacher என்று சொல்லலாம். இதே போல் படித்துக் கொண்டிருக்கிறேன்
என்று பொதுவாக சொல்ல I am a student என்று சொல்லலாம், lawer எனச் சொல்ல I am a lawer என்று சொல்லலாம். - I work as a programmer
- I work in television/sales/IT
- I work with computers (or) I work with children
- வேலைப்பார்க்கும் company name சொல்ல I am working in HCL என்று சொல்லலாம்.
- MBA படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல I am doing MBA என்று சொல்லலாம்.
- நான் painter ஆக பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன் எனச் சொல்ல I am undergoing training as a painter என்று சொல்லலாம்.
- நான் வியாபாரம் செய்கிறேன் எனச் சொல்ல I am doing business என்றும், என்னுடைய குடும்ப தொழிலை செய்கிறேன் எனச் சொல்ல I am looking after my family business என்று சொல்லலாம்.
- I have got a part-time job.
- I do some voluntary work
- எனக்கு வேலை இல்லை என்று சொல்ல
I am unemployed
I am out of work
I am not working at the moment
Iam retired என்று சொல்லலாம் - என்னுடைய வேலை பறிபோய் விட்டது என்று சொல்ல I have been made redundant (or) I have been redundant three months ago என்று சொல்லலாம்.
- I am a house wife
- I stay at home and look after the children.
வேலை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல I am in search of a job அல்லது I am hunting for a job என்று சொல்லலாம்.
-
நான் ஆசிரியராக இருக்கிறேன் எனச் சொல்ல I am a teacher என்று சொல்லலாம். இதே போல் படித்துக் கொண்டிருக்கிறேன்
- யாரிடம் வேலை செய்கிறாய்? என்று கேட்க who do you work for? என்று கேட்கலாம்.
யாராவது உங்களிடம் who do you work for? என்று கேட்டால் நீங்கள் work பண்ணும் company name சொல்ல I work for cisco/TCS/HCL/CTS என்று சொல்லலாம். நான் யாரிடமும் வேலை செய்யவில்லை சொந்தமாக வேலை செய்கிறேன் என்று சொல்ல- I am self employed
- I work for myself
- I have my own business
- நீ இப்பொழுது எங்கே வேலை செய்கிறாய்? என்று கேட்க
- Where do you work?
- Where are you working?
Wednesday 10 November 2010
Daily Tips-12( வேலை பற்றி பேச)
Labels:
Daily Tips,
Spoken english through tamil
Subscribe to:
Post Comments (Atom)
வந்தேன் ரீச்சர்....
ReplyDeleteஎனக்குத் தன் சுடு சோறு
ReplyDeleteவழக்கம்போலவே பாடங்கள் அருமை
ReplyDeleteபயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
என்றும் நட்புடன்
மாணவன்
Fantastic work. Keep going! Thank you!
ReplyDeletePresent .Thanks for ur class
ReplyDeleteOK thanks
ReplyDeletePresent, Madam!
ReplyDeletenice teacher thank u
ReplyDeleteThank you ம.தி.சுதா,மாணவன்,எஸ்.கே,சிவ சதிஷ்,rajvel,Chitra, uma
ReplyDeleteThanks a lot
Very nice post; Other posts are also good.
ReplyDeleteUSEFUL POST THANKS......
ReplyDeleteCREATE UR OWN GOOGLE SEARCH ENGINE... VISIT HTTP://HARI11888.BLOGSPOT.COM
Have a good day Miss Sunitha
ReplyDeleteam க்கு அடுத்து ஒன்று present continus ஆக இருக்க வேண்டும்
அல்லது பெயர் சொல் வரலாம் ;அப்படி தானே
For Example
I am working in a company
I am a student
Pl provide fundamental rules if any
Thanks for sharing Miss
is very us full thank you
ReplyDeleteThis is very good work for us like un educated
ReplyDeleteDon't say so buddy. you can improve it in a months time. improving english is a day to day task. There are lots of English coaching centers Spoken English coaching centers in Chennai and improve your skill.
DeleteWhen will you join next lesson?
ReplyDeleteI eager to next tips
ReplyDeleteWe miss you Miss Sunitha
ReplyDelete