Tuesday, 10 August 2010

ஆங்கில பேச்சு பயிற்சி Spoken English Exercise -1

  1. நான் மிகவும் வருந்துகிறேன்Answer



    I am very Sorry
  2. அது என் தவறு மன்னிக்கவும்Answer



    It was all my mistake
  3. என் சார்பில் மன்னிப்புக் கோரவும்Answer



    Pleae apologise on my behalf
  4. மன்னிக்கவும் எனக்கு கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டதுAnswer



    I'm Sorry. I got a little late
  5. இதெல்லாம் உங்களுக்குதான்.Answer 



    It's all yours
  6. கொஞ்சம் நகர முடியுமா? Answer



    Will you please move a bit
  7. நான் அன்றைய தினம் வர முடியாமைக்கு மன்னிக்கவும்Answer



    I am Sorry. I couldnt make it that day
  8. நான் குறிப்பிட்ட time கு வர இயலவில்லை. என்னை மன்னீப்பீர்களா? Answer         



    I am sorry. I couldn't make it in time
  9. மன்னிக்கவும் நான் தங்கள் வேலையில் disturb செய்து விட்டேன்                   Answer 



    Sorry to have disturbed you
  10. என்னை சொல்ல விடுங்கள்.Answer



    Allow me to say
  11. தயவு செய்து சிறிது கவனிப்பீர்களா?Answer



    May I have your attention, Please?
  12. தாங்கள் எனக்குப் பேச அனுமதி அளிப்பீர்களா?Answer



    Will you please permit me to speak?
  13. உங்கள் வேலையில் என்னையும் உதவ அனுமதியுங்கள்.Answer



    Please allow me to help (or) Let me also help you
  14. கொஞ்சம் மெதுவாக பேசுகிறீர்களா?Answer



    Will you please speak slowly?
  15. தயவு செய்து மெல்லிய குரலில் பேச முடியுமா?Answer



    Will you mind keeping a low tone please?
  16. தயவு செய்து என்னை உட்கார விட முடியுமா?Answer



    Will you please let me sit? (or) Will you please allow me to sit?

7 comments:

  1. This Method is Super, Pls Continue this Method.

    ReplyDelete
  2. அருமை. பதிலை ஒரு புதுமையான எளிய முறையில் செட் செய்துள்ளீர்கள்.

    Option Button முறையை பாவிக்க வேண்டி நேரிட்டால் அதனையும் செய்யுங்கள்.

    ReplyDelete
  3. Here i have listed some corrections if u like it u can post it or delete this (dont mistake me - feel just a help to u)

    Nice work -- All the very best -- bye
    ----------------------------------------

    நான் மிகவும் வருந்துகிறேன்Answer

    I am very Sorry(written) -> I feel very sorry(speak)
    -------
    அது என் தவறு மன்னிக்கவும்Answer


    It was all my mistake -> its all my fault
    ----------

    கொஞ்சம் மெதுவாக பேசுகிறீர்களா?Answer



    Will you please speak slowly? - could u speak slowly

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ளதாக இருந்தது! நன்றி

    ReplyDelete
  5. மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி

    ReplyDelete
  6. ennaku english suthama varathu ippa than unga page ha opening la irunthu padikuren , super thank u very much ma

    ReplyDelete